UNIT – IV: HISTORY AND CULTURE OF INDIA
- Indus valley civilization – Guptas, Delhi Sultans, Mughals and Marathas – Age of Vijayanagaram and Bahmani Kingdoms – South Indian history.
- Change and Continuity in the Socio – Cultural History of India.
- Characteristics of Indian culture, Unity in diversity – Race, language, custom.
- India as a Secular State, Social Harmony.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம்.
வெற்றி பெற வேண்டும் என படிப்போருக்கு உதவியாக TNPSC SHOUTERS இணையதளத்தில் வினா விடை பகுதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்
வாழ்த்துகள்
MORE TOPIC -->> READ IT
Syllabus - சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள் :
1.ஹரப்பாவைக் கண்டறிந்தவர்
Ans-தயாரம் சஹானி
(1921)
2. மொகஞ்சாதராவைக் கண்டறிந்தவர்
Ans.R.D. பானர்ஜி
(1922)
3.இந்திய அகழ்வாராய்ச்சி
துறையின் தந்தை
யார்
Ans - அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.
4.Narratie of Various Journeys in Baluchistan,
Afghanistan and Punjab, எனற நூலை
எழுதியவர்
Ans -சார்லஸ் மேசன்
5.Asiatic Society of India என்ற சங்கத்தை தோற்றுவித்தவர்
மற்றும் அதன் வருடம்
Ans - வில்லியம் ஜோன்ஸ்
(1784)
6.குப்த மரபில்
மிகச் சிறந்த அரசர்
யார்?
Ans-சமுத்திரகுப்தர் .
7. முதலாம் சந்திர
குப்தர் வெளியிட்ட தங்க
நாணயத்தில் என்ன வாசகமும்,
உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது?
Ans -லிச்சாவையா (வாசகம்),
முதலாம் சந்திரகுப்தர், மனைவி
குமாரதேவி (உருவம்)
8.நாணயங்களில் பொறிக்கப்பட்ட முதல்
இந்திய இளவரசி யார்?
Ans - லிச்சாவி இளவரசி
குமாரதேவி
9.சமுத்திர குப்தர்
ஆதரித்த புத்த துறவி
யார்?
Ans-வசுபந்து
10.எந்த வெள்ளி
& தங்க நாணயத்தில் சமுத்திர
குப்தர் வீணை வாசிப்பது
போன்ற உருவம் பொறிக்கப்பட்டு
வெளியிடப்பட்டது ?
Ans - ரூபிகா
11. நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்?
Ans - குமார குப்தர்
12.குப்த வம்சத்தின்
கடைசி அரசர்?
Ans - விஷ்ணு குப்தர்
13.பிரயாகை என்பது
__ன் பழைய பெயராகும்
Ans - அலகாபாத்
14. "பிதாரி
" (or) "பிடாரி " ஒற்றைத்
தூண் கல்வெட்டு யாரைப்
பற்றி குறிப்பிடுகிறது? Ans.ஸ்கந்த குப்தர்
15. அரசர்களின் அரசர்,
மகாராஜாதி ராஜா,
ஆதிராஜா என்ற சிறப்பு
பெயர் கொண்டவர் யார்?
Ans - முதலாம் சந்திரகுப்தர்
16.எது சிந்து
சமவெளியில் இருந்த
பெரும் குளியல் குளத்தில்
நீர்
கசிந்து ஒழுகுவதை தடுக்க
பூச்சுக் கலவையாக
(Paste) பயன்படுத்தப்பட்டது?
Ans-பிட்டுமென்
17.கீழ்க்கண்டவற்றுள்
சிந்து சமவெளி நாகரிகத்தில்
கண்டெடுக்கப்படாத உலோகம்
எது?
A) தங்கம் B) வெள்ளி
C) இரும்பு D) செம்பு
Ans - C
18.நாளந்தா
பல்கலைக்கழகம் தொடர்பாக
பின்வரும் கூற்றுகளை
கருத்தில் கொள்க
I. அயல்நாட்டு பயணியான
பா-ஹியானின் பயணக்
குறிப்புகளில் நாளந்தா
பல்கலை
கழகம்
குறித்து விரிவாகக்
குறிப்பிடப் பட்டுள்ளது.
II. புகழ் பெற்ற
இந்த சமணப் பல்கலைகழகத்தை
அழித்தவர் பக்தியார்
கல்ஜி என்று
கருதப்படுகிறது.
மேற்கூறியவற்றுள்
சரியானது எது/எவை?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்லை
Ans - B
19.குப்தர்
ஆட்சியில் யார்
சிறந்த வீணை வாசிப்பவராக
திகழ்ந்தார்?
Ans -சமுத்திரகுப்தர்
20.குப்தரின்
நிர்வாக முறை குறித்த
கீழ்க்காணும் கூற்றுகளில்ளில்
தவறனாது எது?
A) ‘விஷ்ய’ங்கள்பல கிராமங்களை உள்ளடக்கியது.
B) இக்காலத்தில் அடிமைமுறை
இருந்ததற்கான சான்று
எதுவும் இல்லை
C) பெண்களுக்கு கல்வி
பயிலவும் அரசுப்
பணிகளில் சேரவும்
வாய்ப்பளிக்கப்பட்டது.
Ans - B
21.சிந்து
சமவெளி மக்கள் உலகிலேயே
முதன்முதலாக எந்த
பயிரை பயிரிட்டனர்?
Ans- பருத்தி
22.செம்பு உற்பத்தியில்
புகழ் பெற்று விளங்கிய
சிந்து வெளிநகரம் எது?
Ans - ராஜஸ்தான்
வினா - விடைகள்
TEST PATCH NUMBER
TOPIC
GO TO TEST LINK
TNPSC GK QUESTIONS TAMIL
TNPSC GROUP தேர்வுகளுக்கான வினா - விடை 2020
சிந்துவெளி நாகரிகம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்
குடியரசுத் தலைவர் தேர்தல்
ஐரோப்பிய ஒன்றியம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்
சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
தலைவர்களின் சிறப்பு பெயர்கள்
இந்திய தலைவர்கள் எழுதிய நூல்கள்
(மாதிரி வினா-விடை) 2020
முதல் இந்திய சுதந்திரப்போர்
50 தமிழ் இலக்கணம் வினா விடைகள்
TNPSC BOTANY IMPORTANT QUESTIONS
TNPSC SCIENCE-Revolution
இந்திய பசுமைப் புரட்சி
TNPSC MANIDHA NAEYAM SAIDAI DURAISAMY STUDY MATERIALS & QUESTION PAPER PDF 2020
AYAKUDI TNPSC TET TRB STUDY MATERIALS DOWNLOAD PDF 2020
மத்திய - மாநில அரசு திட்டங்கள்
இந்தியாவிலுள்ள சட்டங்கள்
1
TNPSC MODEL QUESTIONS
2
TNPSC MODEL QUESTIONS
3
TNPSC MODEL QUESTIONS
4
TNPSC MODEL QUESTIONS
5
TNPSC MODEL QUESTIONS
6
TNPSC MODEL QUESTIONS
7
TNPSC MODEL QUESTIONS
TEST7
8
TNPSC MODEL QUESTIONS
TEST8
9
TNPSC MODEL QUESTIONS
TEST9
10
TNPSC MODEL QUESTIONS
TEST19
11
TNPSC MODEL QUESTIONS
TEST11
12
TNPSC MODEL QUESTIONS
TEST12
13
TNPSC MODEL QUESTIONS
TEST13
14
TNPSC MODEL QUESTIONS
TEST14
15
TNPSC MODEL QUESTIONS
TEST15
16
TNPSC MODEL QUESTIONS
TEST16
17
TNPSC MODEL QUESTIONS
TEST17
18
TNPSC MODEL QUESTIONS
TEST18
- Indus valley civilization – Guptas, Delhi Sultans, Mughals and Marathas – Age of Vijayanagaram and Bahmani Kingdoms – South Indian history.
- Change and Continuity in the Socio – Cultural History of India.
- Characteristics of Indian culture, Unity in diversity – Race, language, custom.
- India as a Secular State, Social Harmony.
1.ஹரப்பாவைக் கண்டறிந்தவர்
Ans-தயாரம் சஹானி (1921)
2. மொகஞ்சாதராவைக் கண்டறிந்தவர்
Ans.R.D. பானர்ஜி (1922)
3.இந்திய அகழ்வாராய்ச்சி
துறையின் தந்தை
யார்
Ans - அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.
4.Narratie of Various Journeys in Baluchistan,
Afghanistan and Punjab, எனற நூலை
எழுதியவர்
Ans -சார்லஸ் மேசன்
5.Asiatic Society of India என்ற சங்கத்தை தோற்றுவித்தவர்
மற்றும் அதன் வருடம்
Ans - வில்லியம் ஜோன்ஸ் (1784)
6.குப்த மரபில்
மிகச் சிறந்த அரசர்
யார்?
Ans-சமுத்திரகுப்தர் .
7. முதலாம் சந்திர
குப்தர் வெளியிட்ட தங்க
நாணயத்தில் என்ன வாசகமும்,
உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது?
Ans -லிச்சாவையா (வாசகம்), முதலாம் சந்திரகுப்தர், மனைவி குமாரதேவி (உருவம்)
8.நாணயங்களில் பொறிக்கப்பட்ட முதல்
இந்திய இளவரசி யார்?
Ans - லிச்சாவி இளவரசி குமாரதேவி
9.சமுத்திர குப்தர்
ஆதரித்த புத்த துறவி
யார்?
Ans-வசுபந்து
10.எந்த வெள்ளி & தங்க நாணயத்தில் சமுத்திர குப்தர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்டது ?
Ans - ரூபிகா
11. நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்?
Ans - குமார குப்தர்
12.குப்த வம்சத்தின் கடைசி அரசர்?
Ans - விஷ்ணு குப்தர்
13.பிரயாகை என்பது __ன் பழைய பெயராகும்
Ans - அலகாபாத்
14. "பிதாரி " (or) "பிடாரி " ஒற்றைத் தூண் கல்வெட்டு யாரைப் பற்றி குறிப்பிடுகிறது? Ans.ஸ்கந்த குப்தர்
15. அரசர்களின் அரசர், மகாராஜாதி ராஜா, ஆதிராஜா என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்?
Ans - முதலாம் சந்திரகுப்தர்
16.எது சிந்து சமவெளியில் இருந்த பெரும் குளியல் குளத்தில்
நீர்
கசிந்து ஒழுகுவதை தடுக்க
பூச்சுக் கலவையாக
(Paste) பயன்படுத்தப்பட்டது?
Ans-பிட்டுமென்
17.கீழ்க்கண்டவற்றுள் சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்படாத உலோகம் எது?
A) தங்கம் B) வெள்ளி
C) இரும்பு D) செம்பு
Ans - C
18.நாளந்தா பல்கலைக்கழகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க
I. அயல்நாட்டு பயணியான
பா-ஹியானின் பயணக்
குறிப்புகளில் நாளந்தா
பல்கலை
கழகம்
குறித்து விரிவாகக்
குறிப்பிடப் பட்டுள்ளது.
II. புகழ் பெற்ற
இந்த சமணப் பல்கலைகழகத்தை
அழித்தவர் பக்தியார்
கல்ஜி என்று
கருதப்படுகிறது.
மேற்கூறியவற்றுள்
சரியானது எது/எவை?
A) I மட்டும் B) II மட்டும்
C) இரண்டும் D) இரண்டுமில்லை
Ans - B
19.குப்தர் ஆட்சியில் யார் சிறந்த வீணை வாசிப்பவராக திகழ்ந்தார்?
Ans -சமுத்திரகுப்தர்
20.குப்தரின் நிர்வாக முறை குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில்ளில் தவறனாது எது?
A) ‘விஷ்ய’ங்கள்பல கிராமங்களை உள்ளடக்கியது.
B) இக்காலத்தில் அடிமைமுறை
இருந்ததற்கான சான்று
எதுவும் இல்லை
C) பெண்களுக்கு கல்வி
பயிலவும் அரசுப்
பணிகளில் சேரவும்
வாய்ப்பளிக்கப்பட்டது.
Ans - B
21.சிந்து சமவெளி மக்கள் உலகிலேயே முதன்முதலாக எந்த பயிரை பயிரிட்டனர்?
Ans- பருத்தி
22.செம்பு உற்பத்தியில் புகழ் பெற்று விளங்கிய சிந்து வெளிநகரம் எது?
Ans - ராஜஸ்தான்
வினா - விடைகள்
TEST PATCH NUMBER
|
TOPIC
|
GO TO TEST LINK
|
TNPSC GK QUESTIONS TAMIL
| ||
TNPSC GROUP தேர்வுகளுக்கான வினா - விடை 2020
| ||
சிந்துவெளி நாகரிகம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்
| ||
குடியரசுத் தலைவர் தேர்தல்
| ||
ஐரோப்பிய ஒன்றியம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்
| ||
சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
| ||
தலைவர்களின் சிறப்பு பெயர்கள்
| ||
இந்திய தலைவர்கள் எழுதிய நூல்கள்
| ||
(மாதிரி வினா-விடை) 2020
| ||
முதல் இந்திய சுதந்திரப்போர்
| ||
50 தமிழ் இலக்கணம் வினா விடைகள்
| ||
TNPSC BOTANY IMPORTANT QUESTIONS
| ||
TNPSC SCIENCE-Revolution
இந்திய பசுமைப் புரட்சி
| ||
TNPSC MANIDHA NAEYAM SAIDAI DURAISAMY STUDY MATERIALS & QUESTION PAPER PDF 2020
| ||
AYAKUDI TNPSC TET TRB STUDY MATERIALS DOWNLOAD PDF 2020
| ||
மத்திய - மாநில அரசு திட்டங்கள்
| ||
இந்தியாவிலுள்ள சட்டங்கள்
| ||
1
|
TNPSC MODEL QUESTIONS
| |
2
|
TNPSC MODEL QUESTIONS
| |
3
|
TNPSC MODEL QUESTIONS
| |
4
|
TNPSC MODEL QUESTIONS
| |
5
|
TNPSC MODEL QUESTIONS
| |
6
|
TNPSC MODEL QUESTIONS
| |
7
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST7
|
8
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST8
|
9
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST9
|
10
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST19
|
11
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST11
|
12
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST12
|
13
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST13
|
14
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST14
|
15
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST15
|
16
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST16
|
17
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST17
|
18
|
TNPSC MODEL QUESTIONS
|
TEST18
|
- சிந்து சமவெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகின்றது .
- ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது 1856 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிக்கரையில் இருப்புப்பாதை அமைத்தனர் .
- 1921 இல் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் என்பதைக் கண்டறிந்தனர் .
- ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்பது பொருள்
- மொஹஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்பது பொருள் .
- சிந்துவெளி மக்கள் டெர்ராகோட்டா எனப்படும் சுடுமண்பாண்டம் செய்வதில் வல்லவர்கள் .