TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 17
1. அசிட்டோபாக்டர் அசிட்டி என்ற பாக்டீரியாவின் செயலால்.............தயாரிக்கப்பட்டது?.
(A) காபி(B) பால்
(C) வினிகர்
(D) நைட்ரஜன்
Answer: (C) வினிகர்
2. பிரவுன் ஆல்காவிலிருந்து கிடைப்பது............அமிலம்?
(A) அல்ஜினிக்
(B) ஆக்சாலிக்
(C) அசிட்டிக்
(D) லாக்டிக்
Answer: (A) அல்ஜினிக்
3. ஆஸ்பெர்ஜில்லஸ் நைகர் என்ற பூஞ்சையின் நொதித்தல் செயலால் தயாரிக்கப்படும் அமிலம்?
(A) அல்ஜினிக்
(B) ஆக்சாலிக்
(C) அசிட்டிக்
(D) லாக்டிக்
Answer: (B) ஆக்சாலிக்
4. சிறந்த ஒரு செல் புரத ஊட்டப்பொருள்?
(A) குளோரெல்லா
(B) ஸ்பைரிலினா
(C) பாசில்லஸ் மெகாதிரியம்
(D) அ மற்றும் ஆ
Answer: (D) அ மற்றும் ஆ 5. பாக்டீரியாவினால் நெல்லுக்கு வரும் நோய்?
(A) டிக்கா
(B) பாக்டீரியல் பிளைட்
(C) வெப்பநோய்
(D) கேன்கர்
Answer: (B) பாக்டீரியல் பிளைட்
6. டிக்கா நோய் பூஞ்சைகளால் இத்தாவரத்திற்கு ஏற்படும்?
(A) நெல்
(B) உருளை
(C) வேர்கடலை
(D) புகையிலை
Answer: (C) வேர்கடலை
7. விலங்கியல் தத்துவம் என்ற நூலை வெளியிட்டவர்?
(A) சார்லஸ் டார்வின்
(B) ஆகஸ்ட் வீஸ்மேன்
(C) மெக்டுகால்
(D) ஜீன் பாப்ஸ்து லாமார்க்
Answer: (D) ஜீன் பாப்ஸ்து லாமார்க்
8. ............அடர்த்தியாக வளரும் நிலை நீர் மலர்ச்சி எனப்படும்?
(A) பூஞ்சை
(B) ஆல்கா
(C) பாக்டீரியா
(D) வைரஸ்
Answer: (B) ஆல்கா
(A) மகாத்மா காந்தி
(B) புத்தர்
(C) நேரு
(D) தாகூர்
Answer: (A) மகாத்மா காந்தி
10. ...............உயிரியல் ஆய்வுக் கருவியாக பயன்படுகிறது?
(A) பாக்டீரியா
(B) வைரஸ்
(C) பூஞ்சை
(D) ஆல்கா
Answer: (B) வைரஸ்