TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 16
1.ஜி . யூ . போப் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த ஏடுகள்
a.இந்தியன் சஞ்சிகை
b.தமிழ் சஞ்சிகை
c.இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு
d. a மற்றும் c
2.பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் " என்ற நூலை எழுதியவர்
a.ரா.பி. சேதுபிள்ளை
b.வையாபுரிப்பிள்ளை
c.மறைமலையடிகள்
d.திரு . வி .க
3.துரை. மாணிக்கம் என்பது யாருடைய இயற்ப்பெயர் ?
a.பெருஞ்சித்திரனார்
b.மறைமலையடிகள்
c.பரிதிமாற்கலைஞர்
d.தேவநேயப்பாவாணர்
b.நடுவுநிலைமை
c.உயர்ந்த சிந்தனை
d.பண்பாட்டு நெறிமுறை
6.பாண்டிய மன்னன் அரசு பற்றி தன் நூலில் குறிப்பிட்டவர்
a.மெகஸ்தனீஸ்
b.தாலமி
c.பிளினி
d.யுவான் சுவாங்
7.தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது
- யார் கூறியது ?
a.எமினோ
b.கெல்லட்
c.கால்டுவெல்
d.மாக்சுமுல்லர்
8.தாராசுரம் கோயிலிலுள்ள கருங்கல் படிகளின் சிறப்பு
a.படிகளில் நீர் இருப்பது போன்ற தோற்றம்
b.படிகளில் இருக்கும் சிற்பங்கள்
c.படிகளைத் தட்டினால் எழும் 'சரிகமபதநி' என்ற ஸ்வரங்கள்
d.படிகளில் இருக்கும் ஓவியங்கள்
9.சித்திர மாடத்தில் வரையப்படும் ஓவியம்
a.சுவர் ஓவியம்
b.வண்ண ஓவியம்
c.புனையா ஓவியம்
d.கோட்டு ஓவியம்
10.சிற்றிசை , பேரிசை என்ற இசைத் தமிழ் நூல்கள்
பற்றி கூறப்படும் நூல்
a.பரிபாடல்
b.கலித்தொகை
c.ஆற்றுப்படை
d.இறையனார் களவியல் உரை
2.பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் " என்ற நூலை எழுதியவர்
a.ரா.பி. சேதுபிள்ளை
b.வையாபுரிப்பிள்ளை
c.மறைமலையடிகள்
d.திரு . வி .க
3.துரை. மாணிக்கம் என்பது யாருடைய இயற்ப்பெயர் ?
a.பெருஞ்சித்திரனார்
b.மறைமலையடிகள்
c.பரிதிமாற்கலைஞர்
d.தேவநேயப்பாவாணர்
4.தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
தோன்றுவதற்கு காரணமானவர்
a . உ வே சா
b.தெ .பொ . மீனாட்சி சுந்தரனார்
c.மறைமலையடிகள்
d.சி .இலக்குவனார் .
5.பிறன்மனை நோக்காப் பேராண்மை என்பது தமிழ் மொழியின்
a.தனித்தன்மை b.நடுவுநிலைமை
c.உயர்ந்த சிந்தனை
d.பண்பாட்டு நெறிமுறை
6.பாண்டிய மன்னன் அரசு பற்றி தன் நூலில் குறிப்பிட்டவர்
a.மெகஸ்தனீஸ்
b.தாலமி
c.பிளினி
d.யுவான் சுவாங்
7.தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது
- யார் கூறியது ?
a.எமினோ
b.கெல்லட்
c.கால்டுவெல்
d.மாக்சுமுல்லர்
8.தாராசுரம் கோயிலிலுள்ள கருங்கல் படிகளின் சிறப்பு
a.படிகளில் நீர் இருப்பது போன்ற தோற்றம்
b.படிகளில் இருக்கும் சிற்பங்கள்
c.படிகளைத் தட்டினால் எழும் 'சரிகமபதநி' என்ற ஸ்வரங்கள்
d.படிகளில் இருக்கும் ஓவியங்கள்
9.சித்திர மாடத்தில் வரையப்படும் ஓவியம்
a.சுவர் ஓவியம்
b.வண்ண ஓவியம்
c.புனையா ஓவியம்
d.கோட்டு ஓவியம்
10.சிற்றிசை , பேரிசை என்ற இசைத் தமிழ் நூல்கள்
பற்றி கூறப்படும் நூல்
a.பரிபாடல்
b.கலித்தொகை
c.ஆற்றுப்படை
d.இறையனார் களவியல் உரை