TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 6
1.இந்திய நிலப்பரப்பில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்மற்றும் சட்டப்படி சமமான பாதுகாப்பு என்பவைகள் எந்த பிரிவின்
கீழ் பராமரிக்கப்படுகிறது ?
a.பிரிவு 15
b.பிரிவு 16
c.பிரிவு 14
d.பிரிவு 17
2.குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்குவது
தொடர்பான அரசமைப்புச் சட்ட உறுப்பு எது ?
a.உறுப்பு 216
b.உறுப்பு 32
c.உறுப்பு 143
d.உறுப்பு 148
3.பாராளுமன்றத்தில் தன் அரசாங்கத்தின் மீது கொண்டு வரப்பட்ட
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சந்தித்த முதல் பிரதமர் யார் ?
a.ஜவஹர்லால் நேரு
b.மொரார்ஜி தேசாய்
c.இந்திராகாந்தி
d.பி வி நரசிம்மராவ்
4.உறுதிமொழிகளும் பிரமாணங்களும் இடம் பெற்றுள்ள
அட்டவணை எது ?
a.முதல் அட்டவணை
b.2 வது அட்டவணை
c.3 வது அட்டவணை
d.4 வது அட்டவணை
5. அடிப்படை கடமைகள் அரசமைப்பில் சேர்க்கப்பட்ட வருடம்
a.1984
b.1976
c.1977
d.1975
6.மண்டல் கமிஷன் பரிந்துரைகள் எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது ?
a.1989
b.1990
c.1991
d.1992
7.இந்திய அரசமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு , சுதந்திரம் ,சமத்துவம் ,
சகோதரத்துவம் பற்றிப் பேசுகிறது ?
a.பிரிவு 2
b.பிரிவு 235
c.பிரிவு 243
d.பிரிவு 38
8. அரசியலமைப்பின் 12-வது விதி முதல் 35-வது விதி வரை
எதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது ?
a.தீண்டாமை ஒழிப்பு
b.குடியுரிமை
c.அடிப்படை உரிமைகள்
d.அடிப்படை கடமைகள்
9.6 முதல் 14 வயது வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் எது?
a.86-வது சட்டத்திருத்தம்.
b.58-வது சட்டத்திருத்தம்
c.73-வது சட்டத்திருத்தம்
d.76-வது சட்டத்திருத்தம்
10.மலை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் எது?
a.74-வது சட்டத்திருத்தம்
b.77-வது சட்டத்திருத்தம்
c.73-வது சட்டத்திருத்தம்
d.71-வது சட்டத்திருத்தம்