Type Here to Get Search Results !

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 10

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 10


1.ஹோல்ஸ்டீன்  பிரீஷியின் – நெதர்லாந்தில் காணப்படும் கால்நடை
2. பால்தரும் பசு உண்ணும் உணவு –  எடையில் 2.5% முதல் 3 % தீவனம்
3. சைலேஜ் என்பது கால்ந,.டை தீவனம்
4. கால்சியம் – எலும்பு வளர்ச்சி
வைட்டமின் D-கால்சியம்
புரதம் – தசைகள்
பொட்டசியம் – இரத்த அழுத்த  பராமரிப்பு
.
வைட்டமின் B2 – செல்களின் வளர்சிதை மாற்றம்
வைட்டமின் பி4- நொதிகள் செயல்பாடு
வைட்டமின் B12 – இரத்த சிவப்பணு முதிர்ச்சி
5. வெண்மை புரட்சியின் தந்தை – டாக்டர் வி குரியன்
6. கோழி முட்டை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் -5வது இடம்
7.இந்திய கோழிகள் – சிட்டாங் , அசில் , சுரக்நாத் , பல்பரா
8. ஆசிய இன கோழிகள் – ப்ரம்மா , லாங்க்ஷன்
9. அயல்நாட்டு கோழி – ப் ளை  மௌத் ராக் , லெக்ஹான் , ரோட் அயிலண்ட் , ப்ளாக்  மினார்க்கா
10. முட்டையில் சுண்ணாம்பு , பாஸ்பரஸ் , சோடியம் , வைட்டமின்கள் B1, B12,D உள்ளன

RELATED TOPICS:

    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel