POLITICAL SCIENCE IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD :
1. பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது ?- POLITICAL SCIENCE, STUDY MATERIALS ,
- POTHU TAMIL MATERIALS TAMIL PDF.
- POLITICAL SCIENCE TAMIL MATERIALS,
- TNPSC GROUP 2 POLITICAL SCIENCE MATERIALS ,
- TNPSC GROUP 2A POLITICAL SCIENCE STUDY MATERIALS.
- TNPSC GROUP 4 POLITICAL SCIENCE STUDY MATERIALS,
- TNPSC GROUP 7 POLITICAL SCIENCE STUDY MATERIALS ,
- TNPSC VAO POLITICAL SCIENCE STUDY MATERIALS .
DOWNLOAD PDF
- TNPSC GR 2/2A இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF
- TNPSC GR 1 இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF
- TNPSC GR 4/VAO இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF
TNPSC POLITICAL SCIENCE IMPORTANT PDF
- இந்திய பாராளுமன்றம் PDF
- மாநில நிர்வாகம் - மாநில ஆளுநர் PDF
- அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் PDF
- அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) PDF
- இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் முக்கிய அம்சங்கள் பெறப்பட்ட நாடுகள் PDF
- இந்திய உயர் நீதிமன்றதலைமை நீதிபதிகள் PDF
- இணைப்புப் பட்டியல்கள் PDF
- இந்திய சட்டம்-அட்டவணை PDF
TNPSC POLITICAL SCIENCE MODEL QUESTIONS :
A. வேளாண் பயிர்கள் -- பசுமை புரட்சி
B.முட்டை மற்றும் கோழி வளர்ப்பு -- வெண்மை புரட்சி
C.கடல் சார் பொருட்கள் -- நீல புரட்சி
D.தோட்டக்கலை -- தங்கப் புரட்சி
2.உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார் ?
A.அன்னா சான்டி
B.விஜயலட்சுமி பண்டிட்
C.இந்திராகாந்தி
D.பாத்திமா பீவி
3.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் (LOKAYAKTHA) ஏற்ப்படுத்தியது.
காரணம் (R) : 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது
2.இதில் அரசியல் சாராதவர்கள் உள்ளனர் .
இவற்றுள் எது சரி எனத் தீர்மானிக்கவும்
A. (A) மற்றும் (R) இரண்டும் தவறு
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி
C. (A) தவறு ஆனால் (R) சரி
D. (A) சரி ஆனால் (R) தவறு
4.இந்தியாவின் குடியரசுத்தலைவர்களை அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக
I.ஆர் . வெங்கட்ராமன்
II.டாக்டர். சங்கர்தயாள் சர்மா
III.டாக்டர் .கே .ஆர் நாராயணன்
IV.டாக்டர். ஏ .பி .ஜே .அப்துல்கலாம்
A . I, II III, IV
B. III, IV, I, II
C. III, I, II, IV
D. III, II, I, IV
5.போபால் துயரச் சம்பவம் நடைப்பெற்ற ஆண்டு
A.1980
B.1978
C.1975
D.1984
6.பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது ?
A.பசுமைப் புரட்சி - வேளாண் உற்பத்தி
Bவெண்மைப் புரட்சி - பால் மற்றும் பால் பொருட்கள்
C.சாம்பல் புரட்சி - எண்ணெய் வித்துக்கள்
D.பொன் புரட்சி - பழங்கள்
7.மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரை செய்யும் விதி
A.விதி 354
B.விதி 355
C.விதி 356
D.விதி 357
8.பொருத்துக
a.முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் 1.தன்னிறைவு பெறுதல்
b.2 - ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 2 .வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி
c.3 - ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 3.வேளாண்மை வளர்ச்சி
d.4 -ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 4. கனரக தொழில் வளர்ச்சி
a b c d
A. 2 4 1 3
B. 1 2 3 4
C. 3 4 2 1
D. 3 4 1 2
9.பொருத்துக
a.உலக சுகாதார நிறுவனம் 1.பாரிஸ்
b.பெண்கள் காப்பகம் 2 .ரோம்
c.ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல்
மற்றும் கலாச்சார அமைப்பு 3.நியுயார்க்
d.பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி 4. ஜெனீவா
a b c d
A. 3 4 2 1
B. 4 3 1 2
C. 2 3 4 1
D. 4 3 1 4
10.நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது
A.குடியரசுத் தலைவர்
B.பிரதம அமைச்சர்
C.மக்களவை சபாநாயகர்
D.நிதி அமைச்சர்
11.கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக
I.திரு . சரண்சிங்
II.திரு . வி . பி . சிங்
III.திரு . லால் பகதூர் சாஸ்திரி
IV.திரு . சந்திரசேகர்
A. III, I, II, IV
B. IV, II, III, I
C. II, III, IV, I
D. IV, III, II, I
12. பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு
அவசியமான தகுதி அல்லாதது எது ?
A. அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
B. அவருக்கு இந்தி பேசவும் , படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க
வேண்டும் .
C. அவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
D. அவர் மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட
தகுதி பெற்றவராக இருக்க வேண்டும் .
13. கீழ்க்கண்டவற்றுள் எந்த விதியின்படி சிறுவர்கள் தொழிற்சாலை மற்றும் சுரங்க வேலைகளில் அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது ?
A.விதி 23
B.விதி 24
C.விதி 21 A
D.விதி 64
14. கால வரிசைப்படி எழுது
I.பைரான் சிங் ஷெகாவத்
II.K.R. நாராயணன்
III.முகமது ஹமீத் அன்சாரி
IV.கிருஷ்ணகாந்த்
A.III, IV, I, II
B.II, IV , I , III
C.I, III, II, IV
D.IV, II, III, I
15.இந்தியாவின் துணை குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பது
I. மக்களவை உறுப்பினர்கள்
II. மாநிலங்களவை உறுப்பினர்கள்
A. I அல்லது II - ம் இல்லை
B.I மட்டும்
C.II மட்டும்
D.I மற்றும் II இரண்டும்