TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
- TNPSC GR 2/2A இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF
- TNPSC GR 1 இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF
- TNPSC GR 4/VAO இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF
குடியரசுத் தலைவர் தேர்தல் Art (54 55)
1.
குடியரசுத்
தலைவர் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
2.
குடியரசுத்
தலைவர் தேர்தலில் மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநில
சட்டப்பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும்
வாக்களிப்பார்கள்.
3.
குடியரசுத்
தலைவர் தேர்தல் விகிதாச்சார முறையிலி ஒற்றை மாற்று வாக்கு இரகசிய சீட்டு மூலமாக
நடைபெறும்.
4.
குடியரசுத்
தலைவர் தேர்தல் தகராறுகளை உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ந்து வைக்கும்.
5.
ஒருவர் எத்தனை
முறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம்.
பதவி விலகல்
·
குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடித்த்தை துணை
குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பதவிப்பிரமாணம்
·
குடியரசுத் தலைவருக்குப் பதவிப் பிரமாணப் செய்து
வைப்பது உச்சநீதின்ற தலைமை நீதிபதி அவர் இல்லையெனில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த
நீதிபதி.