TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
பாடம் - தாவர உலகம்
ஐந்துலக வகைப்பாட்டை அறிமுக படுத்தியவர் - R.H.விட்டேகர்
பூஞ்சைகள்:
எ.கா. மோல்டுகள், காளான்கள், டோட்டூல்ஸ், அடைப்புகுறி பூஞ்சை, பஃப்பந்துகள்
ஒற்றை செல்களால் ஆனவை - ஈஸ்ட்
பல செல்களால் ஆனவை - ரைசோபஸ், அகாரிகஸ், அஸ்பர்ஜில்லஸ்
பூஞ்சையின் உடலம் மைசிலியத்தால் ஆனவை.
மைசிலியம் பல ஹைப்பாக்களின் தொகுப்பு.
பூஞ்சையின் செல்சுவர் - கைடின்
உணவூட்டம் வகைகள் - 3
1. ஒட் டுண்ணிகள்:-
மற்ற உயிரினங்கள் சார்ந்து வாழும்
எ.கா. பக்சீனியா
2. சாறுண்ணிகள்:-
இறந்த மற்றும் அழுகிய உயிரினங்கள் சார்ந்து வாழும்
எ.கா. அகாரிகஸ், ரைசோபஸ்
3. கூட்டுயிரிகள்:-
எ.கா. லைக்கன்கள், மைகோரைசா
பூஞ்சைகளின் வகைகள்:-
⭕ சைகோமைகோட்டா - ரொட்டி காளான்
⭕ பெசிடியோமைகோட்டா - கணுவடி பூஞ்சை
⭕ ஆஸ்கோமைகோட்டா - கோப்பைப் முந்தைய பூஞ்சை
⭕ டியுடெரோமைகோட்டா - பெனிசிலியம்
இதுவரை கண்டறியப்பட்ட பூஞ்சை வகைகள் - 1,00,000 மேல்
சுற்றுச்சூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிரிக் காட்டாயாக விளங்குவது - லைக்கன்கள்
உண்ணத் தகுந்த காளான்கள்
எ.கா. அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ்
நச்சுத்தன்மை உடைய காளான்கள்
எ.கா. அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ்
காளான்களில் காணப்படும் சத்து - புரதம், கனிமங்கள்
பெனிசிலியம் எனும் பூஞ்சையில் இருந்து பெறப்படுவது - பெனிசிலின்
சில நுண்ணுயிரிகள்
எ.கா. ஸ்டெரெப்டோமைசின், நியோமைசின், கானாமைசின், ஜென்டோமைசின், எரித்ரோமைசின்
வைட்டமின் B தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை - அஸ்ஃப்யா காஸிப், எரிமோதீசியம் அஸ்ஃப்
பூஞ்சை நோய்கள்:-
1. மனிதன் - மைகோசஸ், பாதப்படை, படர் தாமரை
2. விலங்குகள் - எர்காட், பாதப்படை
3. தாவரங்கள் - துருநோய், கறுப்பழுகல், கரும்புள்ளி, கேன்கர்
கிளாவிஸ்செப்ஸ் பா்பர்ரியா - பகற்கனவு பூஞ்சை
குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவது - ஆஸ்பரிஜில்லஸ்
குழந்தைகளுக்கு ஒவ்வாமை பாதுகாப்பது - கிளாடோஸ்போரியம்