Saturday, 5 November 2016

TNPSC DAILY QUESTIONS (மாதிரி வினா-விடை) 2016

1. தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா 2. தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார் 3. நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார் 4. நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள் 5. தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன் 6. புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் - பாரதிதாசன் 7. கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை 8. குழந்தைக் கவிஞர் - அழ. வள்ளியப்பா 9. தொண்டர் சீர்பரவுவார் - சேக்கிழார் 10. கவிச்சக்ரவர்த்தி - கம்பன் 11. விடுதலைக்கவி , தேசியக்கவி - பாரதியார் 12. தமிழ்த்தென்றல் - திரு.வி.க. 13. ஆளுடை நம்பி - சுந்தர்ர் 14. ஆட்சி மொழிக் காவலர் - இராமலிங்கனார் 15. கிருத்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை 16. இரா. பி. சேதுபிள்ளை - சொல்லின் செல்வர் 17. மூதறிஞர் - இராஜாஜி 18. பேரறிஞர் - அண்ணா 19. பகுத்தறிவுப் பகலவன் - பெரியார் 20. செக்கிழுத்த செம்மல் - வ.உ.சி. 21. தசாவதானி - செய்குத் தம்பியார் 22. இசைக்குயில் - எம்.எஸ். சுப்புலட்சுமி 23. மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாசர் 24. பாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார் 25. கல்வியிற் பெரியவர் - கம்பர் 26. சிறுகதை மன்னன் - புதுமைபித்தன் 27. திருவாதவூரார் - மாணிக்க வாசகர் 28. முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விசுவநாதம்


1. தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா
2. தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார்
3. நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
4. நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
5. தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்
6. புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் - பாரதிதாசன்
7. கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை
8. குழந்தைக் கவிஞர் - அழ. வள்ளியப்பா
9. தொண்டர் சீர்பரவுவார் - சேக்கிழார்
10. கவிச்சக்ரவர்த்தி - கம்பன்
11. விடுதலைக்கவி , தேசியக்கவி - பாரதியார்
12. தமிழ்த்தென்றல் - திரு.வி.க.
13. ஆளுடை நம்பி - சுந்தர்ர்
14. ஆட்சி மொழிக் காவலர் - இராமலிங்கனார்
15. கிருத்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
16. இரா. பி. சேதுபிள்ளை - சொல்லின் செல்வர்
17. மூதறிஞர் - இராஜாஜி
18. பேரறிஞர் - அண்ணா
19. பகுத்தறிவுப் பகலவன் - பெரியார்
20. செக்கிழுத்த செம்மல் - வ.உ.சி.
21. தசாவதானி - செய்குத் தம்பியார்
22. இசைக்குயில் - எம்.எஸ். சுப்புலட்சுமி
23. மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாசர்
24. பாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார்
25. கல்வியிற் பெரியவர் - கம்பர்
26. சிறுகதை மன்னன் - புதுமைபித்தன்
27. திருவாதவூரார் - மாணிக்க வாசகர்
28. முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விசுவநாதம்

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment