Type Here to Get Search Results !

TNPSC DAILY QUESTIONS PART 2


31) தென்னிந்தியாவின் முதல் ரயில் சுரங்கப்பாதை எங்கு துவங்கப்பட்டுள்ளது? ==== பெங்களூரு
32) Talk to AK என்ற நேரடி உரையாடல் நிகழ்ச்சியை நடத்திய மாநில முதல்வர் ? ==== டெல்லி
33) உலகின் முதல் மின்னணு கழிவறை இந்தியாவில் அமையவுள்ள இடம்? ==== திருவனந்தபுரம் - கேரளா
34) woodpecker environment and wildlife film festival நடைபெறவுள்ள மாநிலம்? ==== சிம்லா
35) 2016-17 ஆண்டிற்கான சார்க் தலைநகரம்? ==== Mahasankar
36) கொலை செய்யப்பட்ட புலனாய்வு பத்திரிக்கையாளரான இவரது பெயர் மும்பை சதுக்கத்திற்கு சூட்டப்பட்டுள்ளது? ==== ஜோதிர்மாயி டே
37) யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பல்கலைக்கழகம்? ==== நாளந்தா பீகார்
38) சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் எந்த நிறுவனத்துடன் இணைந்து அதி நவீன வை-பை வசதி ஏற்படுத்தியுள்ளது? ==== கூகுள் நிறுவனம்
39) உலகின் அதிக செறிவு கொண்ட சூரிய மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ள மொராக்கோ நாட்டு நகரம்? === ஒளசர்டே
40) திறன்மிகு கடல் மேலாண்மை விருது பெற்ற தமிழக துறைமுகம்? ==== வ.ஊ.சி துறைமுகம் , தூத்துக்குடி
41) ஆசியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம்? === மல்லிநோக் - மேகாலயா
42) உலகின் அதிக மாசுபட்ட நகரப் பட்டியலில் டெல்லியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் விகிப்பது? === ஈரானின் சாபோஸ் நகரம்
43) கங்கை நதியின் புலிகள் என அழைக்கப்படும் டால்பினை நகர விலங்காக அறிவித்துள்ள நகரம்? === கவுகாத்தி
44) நசாமுக் பாரத் அந்தோலன் என்ற மது போதைக்கு எதிரான தேசிய இயக்கம் தொடங்கியுள்ள மாநிலம்? === டெல்லி
45) Matdaata Mahotsa என்ற வாக்காளர் திருவிழா நடைபெற்ற இடம்? === டெல்லி , கன்னாட் பிளேஸ்
46) Habbitat திரைப்பட விழா 2016 நடைபெற்ற இடம்? === டெல்லி
47) ராஜஸ்வ கியான் சங்கம் எனப்படும் வருவாய் ஞானக் கருத்தரங்கம் நடைபெற்ற இடம்? === டெல்லி
48) மத்தியபிரதேசம் மாநிலம் பிதாம்பூர் SEZ யில் ராணுவப்பூங்கா மற்றும் விண்வெளிப்பூங்கா அமைக்க எந்த தனியார் குழுமம் அனுமதி பெற்றுள்ளது? === ரிலையன்ஸ் குழுமம்
49) இந்திய புவிக்கன்காணிப்பு செயற்கைகோள்களின் புகைப்படத் தரவுகளை கையாளும் மையம் அந்தமான், புருனே, பியாக் போன்ற இடங்களில் உள்ள நிலையில் புதிதாக அமையவுள்ள இடம்? === ஹோசிமின் - வியட்நாம்
50) எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர்? ==== சிவகுமார்
51) இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின காவல் உதவி ஆய்வாளர்? ==== ப்ரித்திகா யாஷினி
52) 21வது சட்ட ஆணையத்தின் தலைவர்? ==== B.S. சௌஹான்
53) சுசீலா கார்க்கி யார் ? ==== நேபாள் பெண் முதல் நீதிபதி
54) இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தக் கொட்டை கண்காணிக்கும் ஐ.நா தூதுக்குழுவின் புதிய தலைவர்? === கஷ்டாப் லோடின்
55) அண்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரமான வின்சென் மேசிப் உச்சியை அடைந்து சாதனைப்படைத்த பெண்? === அபர்ணா குமார்
56) மகாராஷ்டிரா மாநிலம், ஷானி ஷிங்னாபூர் கோவில் கருவறையில் பெண்கள் நுழைய தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் பெண்? ==== திருபதி தேசாய்
57) பல்கேரியாவில் நடைபெற்ற உலக மண் சிற்பப்போட்டியில் தங்கம் வென்றவர்? === சுதர்சன் பட்நாயக்
58) ஸ்வயம் திட்டம் எதனுடன் தொடர்புடையது? ==== இணைய வழிக்கல்வி
59) ஜன் ஒளதோசி திட்டம் எதனுடன் தொடர்புடையது? === மலிவு விலை மருந்துகள்
60) முதல் பிரெய்லி ரயில் வண்டி? === Mysore-waranasi
61) தற்போது பாரத் ஸ்டேஜ் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு செல்லவுள்ளது? === 4 ------> 6
62) HAM திட்டம் எதனுடன் தொடர்புடையது? === தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது தொடர்பாக - Hybrid Antiquity Model
63) உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையில் முதலிடம் வகிக்கும் மாநிலம்? === தமிழ்நாடு
64) இந்தியாவின் முதல் கடல் அருங்காட்சியகம் தமிழகத்தில் அமையவுள்ள இடம்? === மாமல்லபுரம்
65) இந்தியாவில் காற்றின் தரம் நன்று குறியீட்டில் முதலிடம் வகிக்கும் இடம்? === கோவை
66) மூன்று தேசிய விருதுகளைப் பெற்றதும், எம்.சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்ற நூலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்? ==== விசாரணை
67) தமிழகத்தில் நடமாடும் நூலகம் அறிமுகம் செய்யப்படுள்ள இடம்? ==== தஞ்சை ( சரஸ்வதி மகால் சார்பாக )
68) தமிழகத்தில் சூரிய ஒளியினால் மின்சாரம் பெற்ற முதல் பழங்குடியின கிராமம்? === மூங்கில்பாளையம்
69) தொல்காப்பியர் சிலை நிறுவப்பட்டுள்ள இடம்? === காப்பியக்காடு, கன்னியாகுமரி
70) சென்னை மெட்ரோ ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர்? === பிரீத்தி., ஜெயஸ்ரீ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel