கங்கை நதியின் துய்மைபடுத்தும் திட்டத்தின் பெயர்
‘நமாமி கங்கா‘ திட்டம்
2016 ஆம் ஆண்டுக்கான அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருதினை பெற்றவர் யார்
சஞ்சய் மிட்டல்
அமொரிக்காவின் கவுரமிக்க விருதான லெமல்சன் எம்ஐடி Lemelson MIT பெற்ற இந்திய வம்சாவளி அமெரிக்க விஞ்ஞானி யார்
ரமேஷ் ரஸ்கர்க்கு பிரசித்தி
எந்த ராக்கெட் மூலம் விண்வெளி ஆராய்ச்சிக்கான INSAT 3DR செப்டம்பர் 8 2016 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது
GSLV – Fo5
இந்தியாவில் வைரம் அரக்கும் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது
சூரத்
2016 ல் புலி பாதுகாப்பு திட்டம் குறித்து 3 வது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்பொழுது நடைப்பெற்றது
2016 புதுதில்லியில் ஏப்ரல் 11 முதல் 14 வரை
2016 ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் சமஉரிமை முன்னேற்றத்திற்காக இந்தியா சார்பாக நியமிக்கப்பட்டவர் –
ஐஸ்வர்யாதனுஷ்
இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
CSIR
மிகக் குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
NH 47 A
பாட்மிண்டன் விளைாயட்டிற்காக 2016 ம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்
பி.வி. சிந்து
பாச்பான் பச்சோவ் – அந்தோலன் என்ற அமைப்பு கீழ்க்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் ‘பாச்பான் பச்சாவ் அந்தோலன்‘ அமைப்பு குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து,அவர்களுக்கு குழந்தைப் பருவத்தை மீட்டெடுத்து தருவதில் தொடர்ந்து போராடி வருகிறது.மேலும் குழந்தைகள் கடத்தப்படுவதையும் தடுக்கப் போராடுகிறது.இந்த தன்னலமற்ற சேவையை,சர்வதேச சமூகம்,நோபல் பரிசின் மூலம் அங்கீகரித்துள்ளது.
எந்த வருடம் சர்வதேச பருப்பு வருடமாக ஐ.நா அமைப்பு அறிவித்தது
2016
உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது
அக்டோபர் 11, 2012 – ல் முதலாவது சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
National Girl Child Day observed on 24 January
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜீலை 26 – 2016 ல் கண்டுப்பிடித்தது
நீரேற்றம் பெற்ற மீத்தேன்
எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016 ல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்காக நிறைவேற்றப்பட்டது
சரக்கு மற்றும் சேவை வரி
எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016 பதவி ஏற்றார்
மகாராஷ்டிரா
ஆகஸ்ட் மாதம் 2016 ல் ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கௌரவிக்கப்பட்டார்
M.S. சுப்புலட்சுமி
2016 ஆம் ஆண்டின் துரோணாசார்யா விருது பெற்றவர் இவற்றில் யார்
விஸ்வேஷ்வர் நந்தி
உலக சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு
இந்தியா மற்றும் வங்காளதேசம்
TNPSC GROUP 4 ANSWER KEY 2016
November 06, 2016
0