TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 13
2. தாவரங்களில் நைட்ரஜனின் பயன் 1) புரதம் 2) நியூக்ளிக் அமிலம் 3) பச்சையம் உற்பத்தி
3. தாவரங்களில் நைட்ரஜன் குறைபாடு நோய் – குளோரசிஸ்
4. சூரிய ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக தாவரங்களில் மாற்றுவது – பாஸ்பரஸ்
5. மக்ரோதனிமங்கள் – கார்பன் , ஹைட்ரஜன் , ஆக்சிஜன் , நைட்ரஜன் பாஸ்பரஸ் , கந்தகம் , பொட்டசியம் , கால்சியம் , மெக்னிசியம் இரும்பு
6. மைக்ரோ தனிமங்கள் – மாங்கனிசு , தாமிரம் , மாலிப்டினம் , துத்தநாகம் , போரான் , குளோரின்
7. இயற்கை உரம் என்பது ஒரு கரிம பொருள்
8. பசுந்தாள் உரம் – சணல் , கொழிஞ்சி கொண்டு தயாரிக்கப்படுவது
9. உயிரி உரங்களின் ஆதாரம் – பாக்டீரியா நீலபசும்பாசி பூஞ்சைகள்
10. விதை மூலம் பரவும் நோய் – நெல்லில் இளைபுள்ளி நோய் , கோதுமை கரும்புள்ளி நோய்