Type Here to Get Search Results !

TNPSC GROUP 1 MODEL QUESTION 2020 -21





ஒரு மதிப்பெண்‌. 

1. இந்திய தேசிய காங்கிரசின்‌ முதல்‌ மாநாடு நடைபெற்ற இடம்‌ எது ? 

2. தன்னுடைய சுயமரியாதை இயக்கத்தை வளர்க்கும்‌ பொருட்டு பெரியார்‌ ஈ. வெ. ராமசாமி ஆரம்பித்த பத்திரிக்கையின்‌ பெயர்‌ என்ன. ? 

3. வாஸ்கோடகாமா இந்தியாவை எப்போது வந்தடைந்தார்‌ ? 

4. ஜகான்கீரின்‌ அரசவைக்கு வணிக சலுகைகள்‌ பெறுவதற்காக வருகை புரிந்த ஆங்கில தளபதி ( ஜெனரல்‌ ) ................... , 

 ONLINE TEST TNPSC UNIT – IV- இந்தியா வரலாறும் பண்பாடும் 

                                            



5. துணைப்‌ படைத்திட்டத்தின்‌ கீழ்‌ வெல்லெஸ்லி பிரபு முதன்‌ முதலில்‌ ................ உடன்‌‌ ஒப்பந்தம்‌ செய்து கொண்டார்‌. 

6. 1755ஆண்டு பூலித்தேவனால்‌ முறியடிக்கப்பட்ட ஆங்கிலப்படைத்‌ தலைவர்‌ .................. , 

7.1856 ஆம்‌ ஆண்டுகளில்‌, பீஹாரில்‌ நடைபெற்ற புகழ்மிக்க மலைவாழ்‌ மக்கள்‌ கிளர்ச்சி ................ . 

8. அலிகார்‌ இயக்கத்திற்கு காரணமான நபர்‌ ................ 

9. தேசீய உணர்வை தூண்டிய, பங்கிம்‌ சந்தர்‌ சட்டர்ஜியின்‌ நாவல்‌ பெயர்‌ ................. , 

10. இந்திய தீவிரவாத இயக்கத்தின்‌ தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டவர்‌ .................. , 


11. எந்த நிறமாலையைப்‌ பயன்படுத்தி சந்திரனில்‌ நீர்‌ மூலக்கூறுகள்‌! உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது 

12. 'நானோ அறிவியல்‌' தந்‌ைத என்று யாரை அழைக்கிறோம்‌ 

13. கோள்களிலேயே மிகவும் இலேசான கோள் -  ............... , 

14. “ஸ்பீஷிஸ்‌ ர ளேண்டேரம்‌ என்ற நூலை எழுதியவர்‌ 

15. இயற்பியலில்‌ நிச்சயமில்லா கொள்கையை வெளிப்படுத்தியவர்‌ .................. 

16. பற்றாக்குறை பட்ஜெட்‌ என்றால்‌ என்ன ? 

17. பிரிக்‌: என்றால்‌ என்ன.? 

18. தீர்க்க ரேகையில்‌ 1 வித்தியாசம்‌ என்பது எத்தனை நிமிடங்கள்‌ வித்தியாசமாக மணியில்‌ காணப்படுகிறது 

19. லிபரான்‌ குழு அறிக்கை ..... உடன்‌ தொடர்புடையது. 

20. ஜி.பி.ஆர்‌.எஸ்‌ ( மொ ) தொழில்‌ நுட்பத்தின்‌ பயன்‌ யாது 



21. குடும்பிவன்முறைத்‌ தடுப்புச்‌ சட்டம்‌ கொண்டு வரப்பட்டது. 

22. , வறுமைக்‌ கோடு” என்பதற்கான வரையரை... 

23. பஞ்சமாஸ்‌" என்னும்‌ வார்த்தை 

24. ஏழ்மையை முதல்‌ நிலை மற்றும்‌ இரண்டாம்‌ நிலை என பகுத்தாய்ந்தவர்‌ யார்‌ 

25. அட்டவணை இனத்தவர்களுக்கு அவர்களின்‌ ..............-ன்‌.. அடிப்படையில்‌ இடஒதுக்கீடு: செய்யப்படுகிறது. 

26. எந்த ஆண்டில்‌ இந்தியாவில்‌ மத்திய அரசால்‌ பெண்கள்‌ மற்றும்‌ பெண்களுக்கான நலத்திட்ட துறை ஆரம்பிக்கப்பட்டது * 

27. மாநிலத்தில்‌, சிறுபான்மையினரின்‌ நலன்‌ காப்பதற்கு சிறப்பு அதிகாரியை நியமனம்‌ செய்வதற்கு யாருக்கு அதிகாரம்‌ உள்ளது 

28. எந்த வருடம்‌ வரதட்சணை தடைச்‌ சட்டம்‌ ( திருத்தம்‌ ) இயற்றப்பட்டது 

29. தன்னுடைய சொந்த நாட்டில்‌ அரசியல்‌ அமைப்பு ரீதியில்‌ அரசாங்கத்திற்கு எதிராக செய்யப்படும்‌ புரட்சிக்கு பெயர்‌ ................... 

30. பெண்களுக்கான 33 சதவிகிதம்‌ இட ஒதுக்கீடு மசோதா முதலில்‌ மாநிலங்கள்‌ அவையில்‌ தாக்கல்‌ செய்த நாள்‌ .................. , 

31. நக்சலைட்‌. தீவிரவாதம்‌ ஆரம்பித்த மாநிலம்‌ .............. .

ONLINE TEST GENERAL KNOWLEDGE :
 

32. மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறை கேட்கப்படும்‌ நாள்‌ ............... , 

33. மதுபான ஊழலை கண்டுபிடிக்க கேரளா மற்றும்‌ தமிழ்நாட்டில்‌ ஏற்படுத்தப்பட்ட ஆணையங்களின்‌ பெயர்கள்‌ யாவை 

34. மின்னணு வாக்கு இயந்திரம்‌ முதன்‌ முதலில்‌ பயன்படுத்தப்பட்ட ஆண்டு ............... , 

35. இந்தியாவின்‌ முதல்‌ முதன்மை தகவல்‌ ஆணையாளர்‌ யார்‌?


( சிறிய அளவில்‌ விடையளிக்கும்‌ வினா வகை ) 

1. இந்திய விடுதலை இயக்கத்தில்‌ வ. உ. சிதம்பரனார்‌ முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்க, 

2. வில்லியம்‌ பெண்டிங்‌ பிரபுவின்‌ சமூக சீர்திருத்தங்கள்‌ பற்றி குறிப்பு வரைக. 

3. மூதல்‌ கர்நாடகப்‌ போர்‌ ( 1746-48 ) பற்றி சிறு குறிப்பு வரைக. 


4. பாக்ம்ர்‌ அன்னிபெசண்ட்‌ அம்மையாரின்‌ சீர்திருத்தங்களைப்‌ பற்றி ஒரு 

5. ஆங்கிலேயரின்‌ ஆட்சியால்‌ இந்தியாவில்‌ ஏற்பட்ட முக்கிய பொருளாதார விளைவுகள்‌ யாவை 

6. "வேற்றுமையில்‌ ஒற்றுமை பற்றி விவரி. 

7. சமாதான சகவாழ்வு: என்பதன்‌ பொருள்‌ எண்ன 

8. வாழ்ந்து காட்டுவோம்‌ திட்டம்‌ பற்றி சிறு குறிப்பு வரைக. 

9. பேரிடர்‌ மேலாண்மைக்குட்பட்ட 'பல்வேறு நிலைகள்‌ யாவை ? 

10. புவியில்‌ அமில மழை அதிகம்‌ காணப்படும்‌ ஏதேனும்‌ இரண்டு இடங்களை குறிப்பிட்டு அவற்றிற்கான காரணத்தை விளக்கவும்‌, 

11. பணவீக்கத்தின்‌ காரணிகள்‌ யாவை 

12. திட்ட செலவ என்றால்‌ என்ன 



13. சிறுபான்மையினரின்‌ குணாதிசயங்களைப்‌ பற்றி எழுதுக. 

14. “பெண்களின்‌ அதிகாரத்‌ திறனை வளர்ப்பதற்கான காரணிகளை கூறுக. 

15. பழங்குடியினரின்‌ நலன்காக்கும்‌ ஏதேனும்‌ மூன்று அரசியல்‌ சாசனங்களை குறிப்பிடு. 

16. இளம்‌ குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு அளிக்கும்‌ பல்வேறு இல்லங்களை பற்றி குறிப்பு வரைக. 

17. அரசு சாரா அமைப்புகளின்‌ சிறப்பியல்புகள்‌ யாவை 

18. கொத்தடிமையின்‌ கோட்பாடுகளை வரையறு. 

19. வெள்ளத்‌ ல்‌ பாதிக்கப்படக்‌ கூடிய இந்திய பகுதிகளை பட்டியலிடுக. 

சுருக்கமாக விடையளிக்கும்‌ வினா வகை 

1. இந்திய தேசிய இயக்கத்தில்ஜவஹர்லால்நேருவின்பணிகளை மதிப்பிடுக

2. சுதேசி இயக்கத்தின்முக்கியத்துவத்தை வெளிப்படுத்துக

3. 1935 ஆம்ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசாங்க சட்டத்தின்முக்கிய சிறப்பியல்புகள்‌ -விவாதி

                   1.     UNIT - I : GENERAL SCIENCE ONLINE TEST 

2.     UNIT - II: CURRENT EVENTS -->> ONLINE TEST

3.     UNIT - III: ONLINE TEST GEOGRAPHY OF INDIA 

4. இந்திய சமுதாயத்தின்மீது ஏற்பட்ட பிரிட்டிஷ்ஆட்சியின்தாக்கத்தை கணக்கிடுக

5.1857
ஆம்ஆண்டு கலகத்திற்கான காரணங்களை குறிப்பிடுக

6.
ராஜாராம்மோகன்ராய்இந்திய மறுமலர்ச்சியின்தந்ைத” _ நிரூபி

7.
ஆல்புகார்க்கைப்பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக

8.
மலைவாழ்இனம்‌: - வரையறு. அவர்களின்சமூக பிரச்சனைகளைக்கூறுக

9.
கொத்தடிமை தொழிலாளர்களின்புனரமைப்பு நடவடிக்கைகளில்உள்ள பிரச்சனைகள்யாவை

 UNIT - V: ONLINE TEST INDIAN POLITY

UNIT - VI: ONLINE TEST INDIAN ECONOMY


10.
பயங்கரவாதத்தின்தோற்றம்மற்றும்அதன்வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களை ஆராய்க

11.
குடிமக்களின்உரிமைகள்பாதுகாப்புச்‌ : சட்டம்‌ 1976-ன்படி எவை குற்றமாகக்கருதப்படுகிறது 

12.
வறுமையை ஒழிப்பதற்காக இந்திய அரசால்கொண்டுவரப்பட்ட திட்டங்களை விவரி

13.
குடும்பத்தில்வேலையின்மையால்நேரிடும்ஏதேனும்ஐந்து விளைவுகளை எடுத்துரைக்க

14.
நுகர்வோர்பாதுகாப்பு சட்டம்‌ 1986 ல்அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர்உரிமைகள்யாவை

15.
பெண்களை பொருளாதார அதிகாரப்படுத்துதலில்சிறு கடன்கொள்கையினை விவாதிக்க

16.
எழுத்தறிவின்மையின்முக்கிய காரணங்களை சுருக்கமாக விளக்குக

17.
நம்சமூகத்தில்காணப்படும்ஊழலை எவ்வாறு எதிர்கொள்ளலாம்‌ 

ஒவ்வொரு வினாவிற்கும்பதினைந்து மதிப்பெண்கள்‌. 

1.  காமராஜரின்‌ கல்விப்பணியை-மதிப்பிடுக.

2. ஆங்கிலேயர்களின்‌ நில வருவாய்க்‌ கொள்கையை திறுனாய்க வரைக.

3. இந்தியாவில்‌ பழக்கத்தில்‌ உள்ள பல்வேறு நாட்டிய முறைகளைப்‌ பற்றி ஒரு தொகுப்பு

4. வெள்ளப்‌ பெருக்கு ஏற்படுவதற்கு மூன்‌ மற்றும்‌ ஏற்பட்ட பின்‌ பின்பற்றப்படுகின்ற மேலாண்மை முறைகளை ஆராய்க.

5. சார்க்‌ மாநாட்டைப்‌ பற்றி எழுதுக.

6. ஜனநாயக: நாட்டில்‌ அரசியல்வாதிகளும்‌ அரசு அதிகாரிகளும்‌ இரண்டு கூறுகள்‌. விவாதி.

7. பொதுமக்கள்‌ கருத்தை உருவாக்குவதில்‌ மின்னணு ஊடகங்கள்‌ எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன 

UNIT - VIII :  ONLINE TEST HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO – POLITICAL MOVEMENTS IN TAMIL NADU(POTHU TAMIL STUDY MATERIAL PDF)

UNIT– IX : ONLINE TEST DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU


8. மக்கள்தொகை கொள்கைக்கான சுவாமிநாதன்‌ குழுவின்‌ ஆலோசனைகளை வெளிக்‌ கொணர்க.


9. காஷ்மீரில்‌ தீவிரவாத நடவடிக்கைகளை விவாதிக்க.

TNPSC JUNE CURRENT AFFAIRS TOP 100 TOPICS NOTES -UNIT 3 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel