- Indus valley civilization – Guptas, Delhi Sultans, Mughals and Marathas – Age of Vijayanagaram and Bahmani Kingdoms – South Indian history.
- Change and Continuity in the Socio – Cultural History of India.
- Characteristics of Indian culture, Unity in diversity – Race, language, custom.
- India as a Secular State, Social Harmony.
1.19 நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்களை “ இந்தியாவின்
மறுமலர்ச்சி இயக்கம் “ எனப்படுகிறது. ---------இந்த
இயக்கத்தின் முன்னோடியாக இருந்தார்?
ANS ராஜா ராம் மோகன் ராய்.
2.மறுமலர்ச்சி இயக்கம்- காரணங்கள்?
A.
மேலைநாட்டு கல்வி
B.
சாதிமுறை
C.
ஐரோப்பிய இயக்கங்கள்
D.
பத்திரிக்கைகளின் பங்கு
ANS –ALL ARE CORRECT
3.1815 ஆம் ஆண்டு,
அவர் ஆத்மிய சபையை நிறுவினார் ? ANS- ராஜா ராம்
மோகன் ராய்
4.இளம் வங்காள இயக்கத்தின்
நிறுவனர் ----ஆவார்? ANS
-ஹென்றி விவியன் டெரோசியா
5.1875 ல்
பம்பாயில்---- ஆர்ய சமாஜத்தை நிறுவினார்? ANS - சுவாமி தயானந்த சரஸ்வதி
6.சுவாமி தயானந்த சரஸ்வதி. இவரது
இயற்பெயர்? ANS - மூல சங்கர்
7.பொன்மொழி " வேதங்களை
நோக்கி செல் ". சுதேசம், இந்தியா இந்தியருக்கே என முதலில் கூறியவர்- ANS-சுவாமி தயானந்த சரஸ்வதி.
8.1867 இல்
பம்பாயில் ------ என்பவரால் பிரார்த்தனா சமாஜ் நிறுவப்பட்டது? ANS- டாக்டர் ஆத்மராம் பாண்டுரங்
9.விவேகானந்தர் (1863-1902)
இயர் பெயர்?ANS- நரேந்திரநாத்
10.1875ல்
பிளாவட்ஸ்கி அம்மையார் ( ஒரு ரஷியன் பெண் ) மற்றும் ஹென்ரி ஸ்டீல் ஆல்காட் (ஒரு
அமெரிக்க கர்னல் ) ஆகியோரால் -----------சபை ல் நியூயார்க் (அமெரிக்கா) இல்
நிறுவப்பட்டது.? ANS - பிரம்ம
ஞான சபை
11.ஜோதிபா பூலே ( மஹாராஷ்டிரா )
சாதி அமைப்புக்கு எதிராக போராட ----------அமைப்பை தோற்றுவித்தார். ANS - சத்யசோதக் சமாஜ் ( உண்மை
தேடுவோர் சங்கப் )
12.அலிகார் இயக்கம் ------ மூலம்
தொடங்கப்பட்டது? ANS - சர்
சையது அகமது கான் ( 1817-98 )
13.பாபா தயாள் தாஸ் ---- இயக்கத்தை தோற்றுவித்தார்? ANS – நிரங்காரி
14.1865 --------
இவர் சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். ANS - இராமலிங்க அடிகள்