Type Here to Get Search Results !

TNPSC GK வினாக்கள் 2020

UPDATE 2020:


TNPSC பொது அறிவு வினா – விடை 2020

வினாக்கள் பகுதி 1
1.     முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
2.     கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
3.     சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
4.     இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
5.     பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
6.     கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
7.     அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
8.     கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
9.     செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
10.   மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் 
   நாடு எது ?
பதில்கள் பகுதி - 1
1.     அன்னை தெரசா,
2.     கெப்ளர்,
3.     ரஷ்யர்கள்,
4.     1860,
5.     ஜனவரி 3,
6.     கோமுகம்,
7.     எருசேலம் நாட்டில்,
8.     லிக்னோஸ்,
9.     இர்வின் லாங்மூர்,
10.    ஜப்பான். 
வினாக்கள் பகுதி 2 
1.     உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?
2.     மில்லினியம் டோன் எங்குள்ளது ?
3.     உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
4.     பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
5.     லில்லி பூக்களை உடைய நாடு எது ?
6.    பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
7.     யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
8.     சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
9.     நதிகள் இல்லாத நாடு எது ?
10.    சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
பதில்கள் பகுதி - 2
1.     லெனின்,
2.     கிரீன்விச்,
3.     கரையான்,
4.     சலவைக்கல்,
5.     கனடா,
6.     55 மொழிகளில்,
7.     22 மாதம்,
8.     முகாரி,
9.     சவூதி அரேபியா,
10.    மீத்தேன்.
 வினாக்கள் பகுதி - 3
1.     இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
2.     திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
3.     சீனாவின் புனித விலங்கு எது ?
4.     மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
5.     ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
6.     தங்கப்போர்வை நிலம் எது ?
7.     தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
8.     கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
9.     போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
10.    சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள் பகுதி - 3
1.     பாடலிபுத்திரம்,
2.     8 ஆயிரம் லிட்டர்,
3.     பன்றி,
4.     இந்தியா,
5.     கிமோனா,
6.     ஆஸ்திரேலியா,
7.     மூன்று,
8.     வில்லோ மரம்,
9.     நீயூசிலாந்து,
10.    பிட்மேன்.
வினாக்கள் பகுதி - 4
1.     திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
2.     இந்தியாவின் தேசிய மரம் எது ?
3.     முதல் தமிழ் பத்திரிகை எது ?
4.     தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
5.     இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?
6.     தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
7.     இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
8.     இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
9.     PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
10.    இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?
பதில்கள் பகுதி - 4
1.     குறிப்பறிதல்,
2.     ஆலமரம்,
3.     சிலோன் கெஜட்,
4.     சுதேசமித்திரன்,
5.     சரோஜினி அரிச்சந்திரன்,
6.     பாத்திமா பீவி,
7.     பெங்களூர்,
8.     சகாப்தம்,
9.     Postal Index Code,
10.    1498 -ல்.
வினாக்கள் பகுதி - 5
1.     கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
2.     சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
3.     உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
4.     டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
5.     பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
6.     திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
7.     இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
8.     ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
9.     கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
10.    பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
பதில்கள் பகுதி - 5
1.     இந்தியா,
2.     வன்மீகம்,
3.     இந்தியா,
4.     வானம்பாடி,
5.     விக்டோரியா மகாராணி,
6.     பிரதமர்,
7.     விசாகப்பட்டினம்,
8.     அல்பேனியா,
9.     அமெரிக்கா,
10.    சுவிட்சர்லாந்து.
வினாக்கள் பகுதி - 6
1.     முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
2.     குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
3.     ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
4.     சர்வதேச உணவுப்பொருள் எது ?
5.     காகமே இல்லாத நாடு எது ?
6.     எரிமலை இல்லாத கண்டம் எது ?
7.     கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
8.     உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
9.     தமிழ்நாட்டின் மரம் எது ?
10.    முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?
பதில்கள் பகுதி - 7
1.     மெக்கா,
2.     விஸ்வநாதன் ஆனந்த்,
3.     மூன்று,
4.     முட்டைகோஸ்,
5.     நீயூசிலாந்து,
6.     ஆஸ்திரேலியா,
7.     SPRUCE,
8.     கருவிழி,
9.     பனைமரம்,
10.    பெரு.
வினாக்கள் பகுதி - 8
1.     காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை  
முதலில் வெளியிட்ட நாடு எது ?
2.     தமிழ்நாட்டின் மலர் எது ?
3.     உலகின் அகலமான நதி எது ?
4.     உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே  
இந்தியர் யார் ?
5.     திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
6.     ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
7.     தக்காளியின் பிறப்பிடம் எது ?
8.     மிகச்சிறிய கோள் எது ?
9.     விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
10.    குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
பதில்கள் பகுதி - 8
1.     போலந்து,
2.     செங்காந்தள் மலர்,
3.     அமேசான்,
4.     டாக்டர். இராதாகிருஷ்ணன்,
5.     சென்னிமலை,
6.     ரோமர்,
7.     அயர்லாந்து,
8.     புளூட்டோ,
9.     தாய்லாந்து,
10.    மெர்குரி.
வினாக்கள் பகுதி - 9
1.     ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
2.     மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
3.     முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
4.     கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
5.     கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
6.     வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
7.     சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
8.     முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
9.     மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
10.    காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள் பகுதி - 9
1.     ஒரே ஒரு முறை,
2.     ஓம்,
3.     இத்தாலி,
4.     இங்கிலாந்து,
5.     யூரி,
6.     சிக்ஸ்,
7.     எகிப்து நாட்டவர்கள்,
8.     வில்கின்சன்,
9.     1912-ல்,
10.    ரோஸ்.
வினாக்கள் பகுதி - 10
1.     இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
2.     விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
3.     ஒமன் தலைநகரம் எது ?
4.     பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
5.     சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
6.     ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
7.     ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
8.     இத்தாலியின் தலை நகர் எது ?
9.     இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
10.    தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
பதில்கள் பகுதி - 10
1.     பாரத ரத்னா
2.     ஜப்பான்,
3.     மஸ்கட்,
4.     ரோமானியர்கள்,
5.     15 ஆண்டுகள்,
6.     ஏப்ரல் 29 -ம் தேதி,
7.     1752-ல்,
8.     ரோம்,
9.     ஜீ.வீ.மாவ்லங்கர்,

10.    ஆனை முடி.


TNPSC GK TOPICS :TNPSC GROUP 1 
MORE TOPIC -->> READ IT

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel