Type Here to Get Search Results !

TNPSC GK QUESTIONS PHYSICS -இயற்பியல் - பொது அறிவு வினா- விடைகள்


UPDATE 2020:
 TNPSC GK QUESTIONS  PHYSICS -இயற்பியல் - பொது அறிவு வினா- விடைகள்
  1. ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை என்பது அதன் எடை.
  2. திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்
  3. வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
  4. அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
  5. கன அளவின் அலகு - மீ3
  6. திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
  7. காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
  8. அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
  9. கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
  10. விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா
  11. ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்
  12. அடர்த்தி குறைவான பொருள் - வாயு
  13. கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
  14. மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் -  மீன்தூண்டில்
  15. தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ
  16. மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்
  17. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
  18. பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
  19. கடல் நீர் ஆவியாதல் -  வெப்பம் கொள்வினை
  20. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு
  21. கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்
  22. எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்
  23. உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
  24. மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்
  25. ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
  26. இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி
  27. நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
  28. அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு
  29. துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்
  30. இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
  31. அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
  32. ஒரியான் என்பது - விண்மீன் குழு
  33. புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா
  34. எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
  35. புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770
  36. புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்
  37. திட்ட அலகு என்பது - SI  முறை
  38. அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை
  39. நிலவு இல்லாத கோள் - வெள்ளி
  40. கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு
  41. பில்லயன் விண்மீன் கதிர்களின் தொகுப்பு - அண்டம்
  42. உர்சாமேஜர் என்பது -  ஒரு விண்மீன் குழு
  43. புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்
  44. வேலையின் அலகு - ஜூல்
  45. 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி
  46. தங்க நகைக் கடையில் பயன்படும் தராசு - மின்னணு தராசு
  47. டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
  48. அணு என்பது - நடுநிலையானது
  49. எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்
  50. நியூட்ரானின் நிறை - 1.00867 amu
  51. பொருளின் கட்டுமான அலகு - அணு
  52. வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு -  விசை X நகர்ந்த தொலைவு
  53. கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
  54. ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
  55. பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
  56. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
  57. தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
  58. கார்களில் உள்ள ஸ்டியரிங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
  59. பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
  60. நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
  61. எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
  62. *ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
  63. இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு
  64. கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
  65. பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
  66. விண்வெளி ஆய்வு நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்)
  67. *தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
  68. வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram.
TNPSC GK TOPICS :TNPSC GROUP 1 
MORE TOPIC -->> READ IT

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel