Friday, 1 May 2020

இந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்

இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள்,இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் 2020

முதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி) ஒவ்வொன்றின் தலைவராக இருக்கிறார். இந்திய அரசியலமைப்பின் படி, மாநில அளவில் ஆளுநர் சட்டப்படி தலைவராக இருப்பினும், நடைமுறைப்படி செயலாக்க அதிகாரம் முதலமைச்சரிடம் இருக்கிறது. பொதுவாக மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியை (அல்லது கூட்டணியை) அரசாங்கம் அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். சட்டமன்றத்தில் நம்பிக்கையைப் பெற்ற ஒரு முதலமைச்சரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். பிறகு அவர் எத்தனை முறை அப்பதவியை வகிக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.
ஜுன் 2018 முதல் ஜம்மு-காஷ்மீரில் முதலமைச்சர் பதவி காலியாக உள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் உள்ளது. மற்ற 30 மாநிலங்களில் மேற்கு வங்காளத்தின் மமதா பானர்ஜி ஒருவரே பதவியில் உள்ள பெண் முதல்வர் ஆவார். டிசம்பர் 1996 முதல் தற்போது வரை தொடர்ந்து ஆட்சியில் உள்ள சிக்கிமின் பவன் குமார் சாம்லிங் நீண்ட காலம் பதவியில் உள்ள முதல்வர் ஆவார். பஞ்சாப்பின் அமரிந்தர் சிங் மூத்த முதல்வரும் அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு இளைய முதல்வரும் ஆவர். 12 மாநிலங்களில் பாஜகவும் 5 மாநிலங்களில் காங்கிரசு கட்சியும் ஆட்சியில் உள்ளன. மற்ற கட்சிகள் எதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலத்தில் ஆட்சியில் இல்லை.
29 இந்திய மாநிலங்களுக்கும் ஏழு ஆட்சிப்பகுதிகளுக்கும் முப்பதொன்று முதலமைச்சர்கள் உள்ளனர்..அவர்களது பட்டியல் வருமாறு:


எண்
மாநிலம்
(முன்னாள் முதல்வர்கள்)
பெயர்
பதவியேற்ற நாள்
(பதவிக்காலம்)
1
ஆந்திரப் பிரதேசம்
(பட்டியல்)
ஜெகன் மோகன் ரெட்டி
30 மே 2019
(0 ஆண்டுகள், 337 நாட்கள்)
2
அருணாச்சலப் பிரதேசம்
(பட்டியல்)
பெமா காண்டு
17 சூலை 2016
(3 ஆண்டுகள், 289 நாட்கள்)
3
அசாம்
(பட்டியல்)
சர்பானந்த சோனாவால்
24 மே 2016
(3 ஆண்டுகள், 343 நாட்கள்)
4
பீகார்
(பட்டியல்)
நிதிஷ் குமார்
22 பெப்ரவரி 2015
(5 ஆண்டுகள், 69 நாட்கள்)
5
சத்தீசுக்கர்
(பட்டியல்)
பூபேஷ் பாகல்
17 அக்டோபர் 2014
(5 ஆண்டுகள், 188 நாட்கள்)
6
தில்லி தேசிய தலைநகர் பகுதி
(பட்டியல்)
அரவிந்த் கெஜ்ரிவால்
14 பெப்ரவரி 2015
(5 ஆண்டுகள், 77 நாட்கள்)
7
கோவா
(பட்டியல்)
பிரமோத் சாவந்த்
19 மார்ச்சு 2019
(1 ஆண்டு, 43 நாட்கள்)
8
குசராத்
(பட்டியல்)
விஜய் ருபானி
7 ஆகத்து 2016
(3 ஆண்டுகள், 268 நாட்கள்)
9
அரியானா
(பட்டியல்)
மனோகர் லால் கட்டார்
26 அக்டோபர் 2014
(5 ஆண்டுகள், 188 நாட்கள்)
10
இமாச்சலப் பிரதேசம்
(பட்டியல்)
ஜெய்ராம் தாகூர்
27 திசம்பர் 2017
(2 ஆண்டுகள், 126 நாட்கள்)
11
சம்மு காசுமீர்
(பட்டியல்)
வெற்றிடம்
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
20 திசம்பர் 2018
(1 ஆண்டு, 133 நாட்கள்)
12
சார்க்கண்ட்
(பட்டியல்)
ஹேமந்த் சோரன்
29 திசம்பர் 2019
(0 ஆண்டுகள், 124 நாட்கள்)
13
கர்நாடகா
(பட்டியல்)
பி. எஸ். எடியூரப்பா
26 சூலை 2019
(0 ஆண்டுகள், 280 நாட்கள்)
14
கேரளா
(பட்டியல்)
பினராயி விஜயன்
25 மே 2016
(3 ஆண்டுகள், 342 நாட்கள்)
15
மத்தியப் பிரதேசம்
(பட்டியல்)
கமல் நாத்
17 திசம்பர் 2018
(1 ஆண்டு, 136 நாட்கள்)
16
மகாராட்டிரம்
(பட்டியல்)
உத்தவ் தாக்கரே
28 நவம்பர் 2019
(0 ஆண்டுகள், 155 நாட்கள்)
17
மணிப்பூர்
(பட்டியல்)
நா. பிரேன் சிங்
15 மார்ச்சு 2017
(3 ஆண்டுகள், 47 நாட்கள்)
18
மேகாலயா
(பட்டியல்)
கான்ரட் சங்மா
6 மார்ச்சு 2018
(2 ஆண்டுகள், 56 நாட்கள்)
19
மிசோரம்
(பட்டியல்)
சோரம்தாங்கா
15 திசம்பர் 2018
(1 ஆண்டு, 138 நாட்கள்)
20
நாகாலாந்து
(பட்டியல்)
நைபியூ ரியோ
8 மார்ச்சு 2018
(2 ஆண்டுகள், 54 நாட்கள்)
21
ஒடிசா
(பட்டியல்)
நவீன் பட்நாய்க்
5 மார்ச்சு 2000
(20 ஆண்டுகள், 57 நாட்கள்)
22
புதுச்சேரி
(பட்டியல்)
வே. நாராயணசாமி
6 சூன் 2016
(3 ஆண்டுகள், 330 நாட்கள்)
23
பஞ்சாப்
(பட்டியல்)
அமரிந்தர் சிங்
16 மார்ச்சு 2017
(3 ஆண்டுகள், 46 நாட்கள்)
24
ராஜஸ்தான்
(பட்டியல்)
அசோக் கெலட்
17 திசம்பர் 2018
(1 ஆண்டு, 136 நாட்கள்)
25
சிக்கிம்
(பட்டியல்)
பிரேம் சிங் தமாங்
27 மே 2019
(0 ஆண்டுகள், 340 நாட்கள்)
26
தமிழ்நாடு
(பட்டியல்)
எடப்பாடி . பழனிசாமி
16 பெப்ரவரி 2017
(3 ஆண்டுகள், 75 நாட்கள்)
27
தெலங்கானா
. சந்திரசேகர் ராவ்
2 சூன் 2014
(5 ஆண்டுகள், 334 நாட்கள்)
28
திரிபுரா
(பட்டியல்)
பிப்லப் குமார் தேவ்
9 மார்ச்சு 2018
(2 ஆண்டுகள், 53 நாட்கள்)
29
உத்தரப் பிரதேசம்
(பட்டியல்)
யோகி ஆதித்யநாத்
19 மார்ச்சு 2017
(3 ஆண்டுகள், 43 நாட்கள்)
30
உத்தராகண்டம்
(பட்டியல்)
திரிவேந்திர சிங் ராவத்
18 மார்ச்சு 2017
(3 ஆண்டுகள், 44 நாட்கள்)
31
மேற்கு வங்காளம்
(பட்டியல்)
மம்தா பானர்ஜி
20 மே 2011
(8 ஆண்டுகள், 347 நாட்கள்)

 ஆளுநர் பெயர்: 


.எண்
மாநிலங்கள்
ஆளுநர் பெயர்
பதவி ஆரம்பம்
1
ஆந்திரப் பிரதேசம்
பிஸ்வபூசன் ஹரிச்சந்தன்
24 சூலை 2019
(0 ஆண்டுகள், 282 நாட்கள்)
2
அருணாச்சலப் பிரதேசம்
பிடிமிஸ்ரா
அக்டோபர் 2017
(2 ஆண்டுகள், 211 நாட்கள்)
3
அசாம்
ஜெகதீஷ் முகீ
10 அக்டோபர் 2017
(2 ஆண்டுகள், 204 நாட்கள்)
4
பீகார்
ஃபாகு சவுகான்
29 சூலை 2019
(0 ஆண்டுகள், 277 நாட்கள்)
5
சட்டீஸ்கர்
அனுசுயா யுகே
29 சூலை 2019
(0 ஆண்டுகள், 277 நாட்கள்)
6
கோவா
சத்யபால் மாலிக்
நவம்பர் 2019
(0 ஆண்டுகள், 180 நாட்கள்)
7
குஜராத்
ஆச்சார்யா தேவ் விராட்
22 சூலை 2019
(0 ஆண்டுகள், 284 நாட்கள்)
8
அரியானா
சத்யதேவ் நாராயணன் ஆர்யா
25 ஆகத்து 2018
(1 ஆண்டு, 250 நாட்கள்)
9
இமாச்சலப் பிரதேசம்
பிதத்தாத்திரேயா
செப்டம்பர் 2019
(0 ஆண்டுகள், 243 நாட்கள்)
10
ஜார்க்கண்ட்
திரவுபதி மர்மு
18 மே 2015
(4 ஆண்டுகள், 349 நாட்கள்)
11
கருநாடகம்
வஜூபாய் வாலா
செப்டம்பர் 2014
(5 ஆண்டுகள், 243 நாட்கள்)
12
கேரளா
ஆரிப் முகமது கான்
செப்டம்பர் 2019
(0 ஆண்டுகள், 243 நாட்கள்)
13
மத்தியப் பிரதேசம்
லால்ஜி தாண்டன்
29 சூலை 2019
(0 ஆண்டுகள், 277 நாட்கள்)
14
மகாராஷ்டிரம்
பகத்சிங் கோசியாரி
செப்டம்பர் 2019
(0 ஆண்டுகள், 243 நாட்கள்)
15
மணிப்பூர்
நச்மா எப்துல்லா
21 ஆகத்து 2016
(3 ஆண்டுகள், 254 நாட்கள்)
16
மேகாலயா
ததகதா ராய்
25 ஆகத்து 2018
(1 ஆண்டு, 250 நாட்கள்)
17
மிசோரம்
எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை
25 அக்டோபர் 2019
(0 ஆண்டுகள், 189 நாட்கள்)
18
நாகாலாந்து
ஆர்என்இரவி
ஆகத்து 2019
(0 ஆண்டுகள், 274 நாட்கள்)
19
ஒரிசா
கணேசி லால்
29 மே 2018
(1 ஆண்டு, 338 நாட்கள்)
20
பஞ்சாப்
விபிசிங் பத்னோர்
22 ஆகத்து 2016
(3 ஆண்டுகள், 253 நாட்கள்)
21
இராஜஸ்தான்
கல்ராஜ் மிஸ்ரா
செப்டம்பர் 2019
(0 ஆண்டுகள், 243 நாட்கள்)
22
சிக்கிம்
கங்கா பிரசாத்
26 ஆகத்து 2018
(1 ஆண்டு, 249 நாட்கள்)
23
தமிழ்நாடு
பன்வாரிலால் புரோகித்
அக்டோபர் 2017
(2 ஆண்டுகள், 208 நாட்கள்)
24
தெலுங்கானா
தமிழிசை சௌந்தரராஜன்
செப்டம்பர் 2019
(0 ஆண்டுகள், 236 நாட்கள்)
25
திரிபுரா
ரமேஷ் பைஸ்
29 சூலை 2019
(0 ஆண்டுகள், 277 நாட்கள்)
26
உத்தராகண்டம்
பேபி இராணி மயூரியா
26 ஆகத்து 2018
(1 ஆண்டு, 249 நாட்கள்)
27
உத்திரப்பிரதேசம்
ஆனந்திபென் படேல்
29 சூலை 2019
(0 ஆண்டுகள், 277 நாட்கள்)
28
மேற்கு வங்காளம்
ஜகதீப் தங்கர்
30 சூலை 2019
(0 ஆண்டுகள், 276 நாட்கள்)
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
தேவேந்திர குமார் ஜோஷி

8 அக்டோபர் 2017
(2 ஆண்டுகள், 206 நாட்கள்)
புதுச்சேரி
கிரண் பேடி

29 மே 2016
(3 ஆண்டுகள், 338 நாட்கள்)
தில்லி
அணில் பிஜால்

31 திசம்பர் 2016
(3 ஆண்டுகள், 122 நாட்கள்)
ஜம்மு காஷ்மீர்
ஜி.சி.முர்மு

31 அக்டோபர் 2019
(0 ஆண்டுகள், 183 நாட்கள்)
லடாக்
இராதாகிருஷ்ண மாத்தூர்

31 அக்டோபர் 2019
(0 ஆண்டுகள், 183 நாட்கள்)

ஒன்றிய அரசு ஆட்சிப்பகுதியின் ஆட்சியாளர்கள்
சண்டிகர்
வி. பி. சிங் பத்னோர்
22 ஆகத்து 2016
(3 ஆண்டுகள், 253 நாட்கள்)
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
பிராபுல் கோடா படேல் (கூடுதல் பொறுப்பு)
22 ஆகத்து 2016
(3 ஆண்டுகள், 253 நாட்கள்)
தாமன், தியு
பிராபுல் கோடா படேல்
29 ஆகத்து 2016
(3 ஆண்டுகள், 246 நாட்கள்)
லட்சத்தீவுகள்
பரூக் கான்
6 செப்டம்பர் 2016
(3 ஆண்டுகள், 238 நாட்கள்)

 தலைநகரம்:

மாநிலம்/பிரதேசம்
நிருவாக தலைநகரம்
சட்டமன்ற தலைநகரம்
நீதிமன்ற தலைநகரம்
நிறுவப்பட்ட ஆண்டு
ஜார்கண்ட்
ராஞ்சி
ராஞ்சி
ராஞ்சி
2000
ராஜஸ்தான்
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூர்
சோத்பூர்
1948
மேற்கு வங்கம்
கொல்கத்தா
கொல்கத்தா
கொல்கத்தா
1947
மேகாலயா
ஷில்லாங்
ஷில்லாங்
குவஹாத்தி
1970
மிசோரம்
அய்சால்
அய்சால்
குவஹாத்தி
1972
மத்தியப் பிரதேசம்
போபால்
போபால்
ஜபல்பூர்
1956
மணிப்பூர்
இம்பால்
இம்பால்
குவஹாத்தி
1947
மகாராஷ்டிரா
மும்பை
• நாக்பூர் (W/2nd)
• மும்பை (S+B)
• நாக்பூர் (W)[7]
மும்பை
1818
1960
புதுச்சேரி
புதுச்சேரி
புதுச்சேரி
சென்னை
1954
பீகார்
பட்னா
பட்னா
பட்னா
1912
பஞ்சாப்
சண்டிகர்
சண்டிகர்
சண்டிகர்
1966
நாகலாந்து
கோகிமா
கோகிமா
குவஹாத்தி
1963
தில்லி தேசியத் தலைநகரப் பிரதேசம்
தில்லி
தில்லி
தில்லி
1952
திரிபுரா
அகர்தலா
அகர்தலா
குவஹாத்தி
1956
தாமன், தியு
தமன்
மும்பை
1987
தாத்ரா மற்றும் நகர் அவேலி
சில்வாசா
மும்பை
1941
தமிழ்நாடு
சென்னை
சென்னை
சென்னை
1956
சிக்கிம்
கேங்டாக்
கேங்டாக்
கேங்டாக்
1975
சம்மு காசுமீர்
• ஸ்ரீநகர் (S)
• சம்மு (W)
• ஸ்ரீநகர் (S)
• சம்மு (W)
ஸ்ரீநகர்
1948
சத்தீஸ்கர்
ராய்ப்பூர்
ராய்ப்பூர்
பிலாஸ்பூர்
2000
சண்டிகர்
சண்டிகர்
சண்டிகர்
1966
கோவா
பணஜி
பொர்வோரிம்
மும்பை
1961
கேரளா
திருவனந்தபுரம்
திருவனந்தபுரம்
எர்ணாகுளம்
1956
குஜராத்
காந்திநகர்
காந்திநகர்
அகமதாபாத்
1970
கர்நாடகா
பெங்களூரு
பெங்களூரு
பெங்களூரு
1956
ஒரிசா
புவனேசுவர்
புவனேசுவர்
கட்டக்
1948
உத்தரப்பிரதேசம்
லக்னௌ
லக்னௌ
அலகாபாத்
1937
உத்தரகண்ட்
தேராதூன்
தேராதூன்
நைனித்தால்
2000
இலட்சத்தீவுகள்
கவரத்தி
எர்ணாகுளம்
1956
இமாச்சலப் பிரதேசம்
சிம்லா
சிம்லா
சிம்லா
1948





அருணாச்சலப் பிரதேசம்
இட்டாநகர்
இட்டாநகர்
குவஹாத்தி
1972
அரியானா
சண்டிகர்
சண்டிகர்
சண்டிகர்
1966
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
போர்ட் பிளேர்
கொல்கத்தா
1956
அசாம்
திஸ்பூர்
குவஹாத்தி
குவஹாத்தி
1975

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment