UPDATE 2020:
- இந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்
- போஸ்ட் இன்போ செயலி / POST INFO APP
- கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு
- உலக மலேரியா தினம்
- ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை
- கிசான் ரத் (Kisan Rath)
- பார்வையற்றோருக்கான ப்ரெய்லி கீபோர்டு / BRAILLE KEYBOARD FOR BLIND PEOPLE
- ஆரோக்கிய சேது' செயலி / AAROGYA SETU APPLICATION
- TNPSC GK MATERIAL - சர்வதேச ஆண்டுகள்-2020
GST IN TAMIL (ஜிஎஸ்டி மசோதா )
- பிப்ரவரி 1986 ல்
அப்போதைய பிரதமர் வி.பி.சிங் வரி அமைப்பை மாற்ற முன் மொழிந்தார்.
- அதன்பின் 14 வருடங்கள்
கிடப்பில் போடப்பட்ட ஜிஎஸ்டி மசோதா,அதன் பின் 2000ல்
பாஜக வின் அடல் பிகாரி வாஜ்பாய் அறிமுகப்படுத்தினார்.இதற்காக நிதியமைச்சக
ஆலோசகர் விஜய் கேல்கர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.
- 2006,பிப்ரவரி 28
ல் நடந்த பட்ஜெட் உரையில்
காங்கிரஸ்-திமுக கூட்டனியின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜிஎஸ்டி பற்றி
பேசினார்.2010 ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி
அறிமுகப்படுத்தப்படும் என கெடு விதித்தார்.இதை அப்போது எதிர்க்கட்சியாக
இருந்த பாஜக கடுமையாக எதிர்த்தது.
- பாஜக வின் கடும்
எதிர்ப்பை மீறி அப்போதைய காங்கிரஸ் கூட்டனி ஜிஎஸ்டி தொடர்பான வேலைகளில்
இறங்கியது.அதற்கு வசதியாக மாநில வரி அலுவலகங்களை 2010 பிப்ரவரி
முதல் கணிணிமயமாக்கியது.
- ஆகஸ்ட் 2013 ல்
நாடாளுமன்ற நிலைக்குழு ஜிஎஸ்டி மசோதாவைத் தாக்கல் செய்ய தயாராக
இருந்தது.அப்போதைய நிதியமைச்சரான காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ப.சிதம்பரம்
ஜிஎஸ்டியின் நோக்கம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசினார்.இதனால் மாநிலங்களுக்கு
ஏற்படும் வரி இழப்பு ஈடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.இதையும் பாஜக
மிகக் கடுமையாக எதிர்த்தது.காங்கிரஸ் கூட்டனியில் இருந்த,கம்யூனிஸ்ட்,திமுக
ஆதரித்தது.
- அக்டோபர் 2013ல்,ஜிஎஸ்டியால்
எங்கள் மாநிலத்திற்கு கிட்டத்தட்ட 14000
கோடிகள் வருவாய் இழப்பு ஏற்படும்
என அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி கடுமையாக எதிர்த்தார்.
- 2014 ல் பாஜக ஆட்சிக்கு வந்தது.மோடி பிரதமரானார்.டிசம்பர் 19,2014 ல்
மத்திய நிதியமைச்சர் ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகப்படுத்தினார்.2016 ல்
ஜிஎஸ்டி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு அறிமுகப்படுத்தியது.அதற்கு காங்கிரஸ்
ஆதரவு அளித்தது.
- 2017,ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி நடைமுறைக்கு
வந்தது.அதற்கான அறிமுக விழாவை காங்கிரஸ் புறக்கணித்தது.கூட்டனிக் கட்சிகளான
கம்யூனிஸ்டும்,திமுகவும் புறக்கணித்தது.
- அப்போதைய
காங்கிரஸ் கூட்டனிக் கட்சிகளான கம்யூனிஸ்டுகள்,திமுக மற்றும் இதர கட்சிகளின்,கனவுத்
திட்டமான ஜிஎஸ்டியை பாஜக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.இதை காங்கிரஸ்
கூட்டனி கட்சிகள் எதிர்க்கிறது..
- ஜிஎஸ்டி
விவகாரத்தில் பல்வேறு காரணங்களை முன் வைத்து,துவக்கம் முதல் எதிர்ப்பை மட்டுமே
பதிவு செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.
- GST அமைப்பை வடிவமைத்த குழு- அசிம் தாஸ் குப்தா
- GST வரி அமைப்பை அமல்படுத்த பரிந்துரைத்த குழு- விஜய் கேல்கர்
- தற்போது
இந்தியாவில் உள்ள GST இரட்டை வரி அமைப்பு எந்த நாட்டு மாதிரியை பின்பற்றுகிறது-
கனடா
- GST சட்டத்திருத்த மசோதா பாரளுமன்றத்தில் முதன் முதலாக
எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது- மார்ச் 22,2011
- GSTன் படி வரி வசூலிக்கும் அதிகாரம் எந்த சரத்தில் கூறப்பட்டுள்ளது- 246A
- GST விதி - 279A
- GST சட்டம் - 101
- GST சட்டத்திருத்த மசோதா - 122
- GST மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் - ஆக 8,2016
- ஜனாதிபதி ஒப்புதல் - 8/9/2016
- GST சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் - 12/9/2016
- 15 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டத்தால் சட்டமாக்கப்பட்டுள்ளது.
- GST மசோதாவை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலம் - அசாம்
- 2வது - பீகார்
- 3வது - ஜார்கண்ட்
- கடைசியாக 16வது - ஒடிசா
- GST காரணமாக நீக்கப்பட்ட சரத்து - 268A
- சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ள அட்டவணை - 6&7
- முதன் முதலில் நாடு=பிரான்ஸ் 1954
- ஜிஎஸ்டி மென்பொருள்=இன்போசிஸ்
GST COUNCIL பதவி
- தலைமை - நிதியமைச்சர் (அருண் ஜெட்லி)
- கூடுதல் செயலர் - அருண் கோயல்
- GST வரிவிதிப்பு ஒருங்கினைப்பு அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி - பிரகாஷ் குமார்
- GST கவுன்சில் முதல் கூட்டத்தொடர் - செப் 22&23
- GST மசோதா தொடர்பான குழு - அமித் மிர்சா
- ஜிஎஸ்டி மறைமுகவரி உறுப்பினர்கள் அனைத்து மாநில நிதியமைச்சர்
- சரக்கு மற்றும் சேவை வரி ( GST ) விளம்பர தூதுவராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
TNPSC GK TOPICS :TNPSC GROUP 1
- TNPSC NATIONAL LABORITES IN TAMIL PDF
- INDIAN MILITARY EXERCISE
- TARGET OF COMPLETION OF INDIA SCHEMES 2019
- IMPORTANT DATE AND DAYS GENERAL KONWLEDGE IMPORTANTS POINTS TNPSC
- மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்
- தலைவர்களின் சிறப்பு பெயர்கள்
- TNPSC GK MATERIAL - சர்வதேச ஆண்டுகள்
- TNPSC IMPORTANT NOTES :முக்கிய ராக்கெட் மற்றும் செயற்கைகோள்கள்
- FIRST WOMAN OF INDIA
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ)
- குடும்ப வன்முறை என்றால் என்ன? Domestic Violence / குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005
- பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மசோதா:2019
- அணை பாதுகாப்பு மசோதா 2018
- கண்டுபிடிப்புகள் - கண்டுபிடித்தவர் / SCIENTIFIC DISCOVERY & INVENTOR
- TNPSC GK TEST தலைவர்களின் சிறப்பு பெயர்கள்
- தமிழகம் முதன்மையான சில விசயங்கள் / IMPORTANT DETAILS ABOUT TAMILNADU
- தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் (TAMILNADU LOKAYUTHA ACT) - TAMIL PDF
MORE TOPIC -->> READ IT