பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு.
- 07.01.2019 மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- 08.01.2019 மக்களவையில் 323 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.
- 124வது அரசியல் மசோதா.
- 09.01.2019 மாநிலங்களவையில் 165 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.
- 12.01.2019 குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.
- 14.01.2019 நாடு முழுவதும் 10% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
- நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத் மாநிலமும் (14.01.2019), அதனைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலமும் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது.
- 103 வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் மூலம் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
- பகுதி - ||| ல் உள்ள அடிப்படை உரிமைகள் விதி 15, 16 ஆகியவை திருத்தம் செய்யப்பட்டன