- தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்காக 9006 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என தமிழ்நாடு காவல்துறைதேர்வாணையம் தெரிவித்து உள்ளது.
- தமிழக காவல்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்கள் குறித்துதெரிவித்து உள்ளது.அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள், அதாவது கான்ஸ்டபிள். இதில் பெண்களுக்கு 2515 இடங்களும் ஆண்களுக்கு 6084 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
- அதேபோன்று காலியாக உள்ள ஜெயில் வார்டர் பணியிடத்திற்காக, ஆண்களுக்கு 190 இடங்களும், பெண்களுக்கு 22 இடங்களும் ஆக மொத்தம் 212 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இதேபோன்று தீயணைப்பு துறையில் காலியாக உள்ள பயர்மேன் பணிக்காக,ஆண்களுக்கு 195 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் 6469 போஸ்ட்ஆண்களுக்கும் 2537 போஸ்ட் பெண்களுக்கும் என மொத்தம் 9006 காலி பணியிடங்களை நிரப்பஉள்ளது.
TNUSRB CONSTABLE POST 2019 / தமிழக காவல்துறையில் 9006 இரண்டாம் நிலை காவலர்கள் & கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2019
March 06, 2019
0
Tags