
IMPORTANT TOPICS
- TNPSC GENERAL KNOWLEDGE TOPICS IN TAMIL & ENGLISH PDF
- TODAY CURRENT AFFAIRS TNPSC SHOUTERS IN TAMIL PDF
- DOWNLOAD FREE CURRENT AFFAIRS TAMIL & ENGLISH PDF BY TNPSC SHOUTERS
- மத்திய - மாநில அரசு திட்டங்கள் / STATE & CENTRAL GOVERNMENT SCHEMES
- இந்தியாவிலுள்ள சட்டங்கள் / LAWS IN INDIA
- வாழ்க்கை வரலாறு / BIOGRAPHY OF HISTORIAN
- FREE ONLINE TEST
இப்பட்டியலில் குறைவான புவிசார் குறியீடு பொருட்களை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது, விடுபட்ட புவிசார் குறியீடு பொருட்களை பட்டியலில் இணைத்து, பட்டியலை மேம்படுத்தலாம்.
- சேலம் சுங்கடி
- காஞ்சிப்பட்டு
- பவானி ஜமக்காளம்
- மதுரை சுங்குடி சேலை
- கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி
- தஞ்சாவூர் ஓவியம்
- தஞ்சாவூர் ஓவியத்தட்டு
- சுவாமிமலை வெண்கலப் படிமங்கள்
- நாச்சியார் கோயில் விளக்கு
- ஆரணிப் பட்டு
- கோவை கோரா பருத்திப் புடவை
- சேலத்துப் பட்டு
- கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை
- தலையாட்டி பொம்மை
- ஈத்தாமொழி நெட்டை தென்னை
- யூகலிப்டசு தைலம்
- யூகலிப்டசு இலச்சினை (விண்ணப்ப எண் 116வுடன் இணைக்கப்பட்டது)
- விருப்பாச்சி வாழை
- சிறுமலை மலை வாழைப்பழம்
- தோடா பூந்தையல்
- பத்தமடைபாய்
- நாச்சியார் கோயில் விளக்கு
- செட்டிநாடு கொட்டான்
- தஞ்சாவூர் வீணை
- ஈரோடு மஞ்சள்
- மதுரை மல்லி
- திருவில்லிபுத்தூர் பால்கோவா
- மகாபலிபுரம் கற்சிற்பம்
- தஞ்சாவூர் தட்டு (இலட்சினை)
- சுவாமிமலை வெண்கலச் சிலை
- கோயில் நகை-நாகர்கோயில் (இலச்சினை)
- பழநி பஞ்சாமிர்தம்
- சீரக சம்பா அரிசி
- பத்தமடை பாய்
- கோவில்பட்டி கடலை மிட்டாய்
- பழநி பஞ்சாமிர்தம்
- கொடைக்கானல் மலைப்பூண்டு
- சீரக சம்பா
- பத்தமடை பாய்
- கோவில்பட்டி கடலை மிட்டாய்
- அரும்பாவூர் மர வேலைப்பாடுகள்
- நரசிங்கம்பேட்டை நாகசுரம்
- வேலூர் முள்ளு கத்தரிக்காய்
- ராமநாதபுரம் குண்டு மிளகாய்
- தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு
- கன்னியாகுமரி கிராம்பு
- நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் கிடைத்தது புவிசார் குறியீடு / GI TAG FOR NARASINGAM PETTAI NATHASWARAM
- கள்ளக்குறிச்சி மரசிற்பத்திற்கு தமிழக அரசு புவிசார் குறியீடு / GI TAG FOR WOOD SCULPTURE OF KALLAKURUCHI
- தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு
- மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு / Geographical Indication for Madurai Malli
- கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசார் குறையீடு / GI TAG FOR KANNIYAKUMARI CLOVE
- வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு / VELLORE MULLU KATHIRIKAI & RAMANATHAPURAM GUNDU MILAKAI GETS GI TAG