Type Here to Get Search Results !

TNPSC GROUP 2 INTERVIEW POST MAIN EXAM THEORY IMPORTANT TOPICS QUESTIONS 2019

TNPSC GROUP 2  THEORY IMPORTANT TOPICS QUESTIONS 2019


DOWNLOAD  :: THEORY IMPORTANT TOPICS QUESTIONS 2019

நடப்பு நிகழ்வுகள் முதல் Science & Tech முக்கியமாக தமிழில் குறிப்புக்கள் கிடைப்பது அரிது. அதனை தவிர்க்க இந்த இணைய தளத்தில் குறிப்புக்கள் எடுத்து பயன்பெறுங்கள் ..
தமிழ் மொழியிலும் குறிப்புக்கள் இருக்கும் படித்து பயன் பெறுங்கள் ......
1)நடப்பு நிகழ்வுகள் 
2)science and tech
3) திட்டங்கள் 
4)நிர்வாகம் 
5)சமூக பிரச்சனைகள் 
TNPSC MAIN EXAM 2019 கிடைக்காத Rare Topics/Notes இந்த  தளத்தில் படித்து பயன் பெறுங்கள்....

TNPSC GROUP 2  THEORY RECENT TOPICS UPDATED 2019
  1. இந்தியர்களுக்கான சமவிகித உணவு வழிமுறைகள் 
  2. குடிமராமத்து திட்டம்?
  3. கிராமப்புற வேலைவாய்ப்பு தொடர்பானவை?
  4. தகவல் பெறும் உரிமைச் சட்டம்?
  5. ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சியில் இந்தியா
  6. தேசிய மின்னாட்சி திட்டம் (NeGP)
  7. தட்பவெப்ப மாற்றம்
  8. பருவநிலை மாற்றத்தின் விளைவுகளும், தீர்வுகளும்
  9. மின்திறன் ஒழுங்குமுறை விதிகள்
  10. உயிரியல் பல்வகை சட்டம் 2002 ன் முக்கியத்துவத்தை விளக்குக
  11. குடும்ப வன்முறை என்றால் என்ன?குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005
  12. பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரச்சாரம் பற்றி விளக்கி எழுதுக
  13. தமிழ் நாடு மின் ஆளுமை முகமை பற்றி எழுதுக
  14. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பற்றி எழுதுக
  15. தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017 – சிறு குறிப்பு வரைக
  16. அணை பாதுகாப்பு மசோதா 2018 பற்றி எழுதுக
  17. மேகதாட்டு அணை விவகாரம் – தமிழ் நாட்டிற்கு என்ன பிரச்னை ?










Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel