- TNPSC குரூப் 2 & 4 தேர்வு பொது தமிழ் இலவசத் தேர்வுத் தொடர் 7 ஏப்ரல் 2022 முதல் காலை 10.00 மணி முதல் தொடங்கும்,
- இந்த இலவச தேர்வுத் தொடர், குரூப் 2 & 4 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இருவருக்கும் பயனளிக்கும்.
- தினமும் 10 முக்கியமான கேள்விகள் உங்களுக்கு வழங்கப்படும்.
- இந்த தேர்வு TELEGRAM Channel மட்டும் நடத்தப்படும்.
- TELEGRAM LINK - https://t.me/tnpscpothutamiltestseries
TNPSC POTHU TAMIL (பொது தமிழ்) ONLINE TEST SERIES BY TNPSCSHOUTERS
தமிழ் அறிஞர்கள்
BHARATHIYAR (பாரதியார்)
BHARATHIDASAN (பாரதிதாசன்)
- BHARATHIDASAN (பாரதிதாசன்) TEST - TEST 4 - TEST LINK
- BHARATHIDASAN (பாரதிதாசன்) TEST - TEST 5 - TEST LINK
NAMAKKAL KAVIGNAR (நாமக்கல் கவிஞர்)
- NAMAKKAL KAVIGNAR (நாமக்கல் கவிஞர்) TEST - TEST 6 - TEST LINK
- NAMAKKAL KAVIGNAR (நாமக்கல் கவிஞர்) TEST - TEST 7 - TEST LINK
KAVIMANI DESIYA VINAYAKAM PILLAI (கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை)
- KAVIMANI DESIYA VINAYAKAM PILLAI (கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை) TEST - TEST 8 - TEST LINK
- KAVIMANI DESIYA VINAYAKAM PILLAI (கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை) TEST - TEST 9 - TEST LINK
MARAPU KAVITHAI - MUDIYARASAN (மரபு கவிதை - முடியரசன்)
MARAPU KAVITHAI - VANIDASAN (மரபுக்கவிதை - வாணிதாசன்)
- MARAPU KAVITHAI - VANIDASAN (மரபுக்கவிதை - வாணிதாசன்) TEST - TEST 13 - TEST LINK
- MARAPU KAVITHAI - VANIDASAN (மரபுக்கவிதை - வாணிதாசன்) TEST - TEST 14 - TEST LINK
- MARAPU KAVITHAI - VANIDASAN (மரபுக்கவிதை - வாணிதாசன்) TEST - TEST 15 - TEST LINK
MARAPU KAVITHAI - SURADHA (மரபுக்கவிதை - சுரதா)
- MARAPU KAVITHAI - SURADHA (மரபுக்கவிதை - சுரதா) TEST - TEST 16 - TEST LINK
- MARAPU KAVITHAI - SURADHA (மரபுக்கவிதை - சுரதா) TEST - TEST 17 - TEST LINK
- MARAPU KAVITHAI - SURADHA (மரபுக்கவிதை - சுரதா) TEST - TEST 18 - TEST LINK
- MARAPU KAVITHAI - SURADHA (மரபுக்கவிதை - சுரதா) TEST - TEST 19 - TEST LINK
- MARAPU KAVITHAI - SURADHA (மரபுக்கவிதை - சுரதா) TEST - TEST 20 - TEST LINK
MARAPU KAVITHAI - KANNADASAN (மரபுக்கவிதை - கண்ணதாசன்)
- MARAPU KAVITHAI - KANNADASAN (மரபுக்கவிதை - கண்ணதாசன்) TEST - TEST 21 - TEST LINK
- MARAPU KAVITHAI - KANNADASAN (மரபுக்கவிதை - கண்ணதாசன்) TEST - TEST 22 - TEST LINK
- MARAPU KAVITHAI - KANNADASAN (மரபுக்கவிதை - கண்ணதாசன்) TEST - TEST 23 - TEST LINK
- MARAPU KAVITHAI - KANNADASAN (மரபுக்கவிதை - கண்ணதாசன்) TEST - TEST 24 - TEST LINK
- MARAPU KAVITHAI - KANNADASAN (மரபுக்கவிதை - கண்ணதாசன்) TEST - TEST 25 - TEST LINK
- MARAPU KAVITHAI - KANNADASAN (மரபுக்கவிதை - கண்ணதாசன்) TEST - TEST 26 - TEST LINK
MARAPU KAVITHAI - UDUMALAI NARAYANAKAVI (மரபுக்கவிதை - உடுமலை நாராயணகவி)
MARAPU KAVITHAI - PATTUKOTTAI KALYANASUNDARANAR (மரபுக்கவிதை - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்)
- MARAPU KAVITHAI - PATTUKOTTAI KALYANASUNDARANAR (மரபுக்கவிதை - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்) TEST - TEST 28 - TEST LINK
- MARAPU KAVITHAI - PATTUKOTTAI KALYANASUNDARANAR (மரபுக்கவிதை - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்) TEST - TEST 29 - TEST LINK
MARAPU KAVITHAI - MARUTHAKASI (மரபுக்கவிதை - மருதகாசி)
- MARAPU KAVITHAI - MARUTHAKASI (மரபுக்கவிதை - மருதகாசி) TEST - TEST 30 - TEST LINK
- MARAPU KAVITHAI - MARUTHAKASI (மரபுக்கவிதை - மருதகாசி) TEST - TEST 31 - TEST LINK
PUTHU KAVITHAI
PUTHU KAVITHAI - NA.PICHAMOORTHI (புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி)
- PUTHU KAVITHAI - NA.PICHAMOORTHI (புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி) TEST - TEST 33 - TEST LINK
- PUTHU KAVITHAI - NA.PICHAMOORTHI (புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி) TEST - TEST 34 - TEST LINK
- PUTHU KAVITHAI - NA.PICHAMOORTHI (புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி) TEST - TEST 35 - TEST LINK
- PUTHU KAVITHAI - NA.PICHAMOORTHI (புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி) TEST - TEST 36 - TEST LINK
PUTHU KAVITHAI - SI.SU.CHELLAPPA (புதுக்கவிதை - சி.சு.செல்லப்பா)
- PUTHU KAVITHAI - SI.SU.CHELLAPPA (புதுக்கவிதை - சி.சு.செல்லப்பா) TEST - TEST 37 - TEST LINK
- PUTHU KAVITHAI - SI.SU.CHELLAPPA (புதுக்கவிதை - சி.சு.செல்லப்பா) TEST - TEST 38 - TEST LINK
- PUTHU KAVITHAI - SI.SU.CHELLAPPA (புதுக்கவிதை - சி.சு.செல்லப்பா) TEST - TEST 39 - TEST LINK
PUTHU KAVITHAI - THARUMU SIVARAMU (புதுக்கவிதை - தருமு சிவராமு)
- PUTHU KAVITHAI - THARUMU SIVARAMU (புதுக்கவிதை - தருமு சிவராமு) TEST - TEST 40 - TEST LINK
- PUTHU KAVITHAI - THARUMU SIVARAMU (புதுக்கவிதை - தருமு சிவராமு) TEST - TEST 41 - TEST LINK
- PUTHU KAVITHAI - THARUMU SIVARAMU (புதுக்கவிதை - தருமு சிவராமு) TEST - TEST 42 - TEST LINK
PUTHU KAVITHAI - PASUVAYYA (புதுக்கவிதை - பசுவய்யா)
- PUTHU KAVITHAI - PASUVAYYA (புதுக்கவிதை - பசுவய்யா) TEST - TEST 43 - TEST LINK
- PUTHU KAVITHAI - PASUVAYYA (புதுக்கவிதை - பசுவய்யா) TEST - TEST 44 - TEST LINK
- PUTHU KAVITHAI - PASUVAYYA (புதுக்கவிதை - பசுவய்யா) TEST - TEST 45 - TEST LINK
- PUTHU KAVITHAI - PASUVAYYA (புதுக்கவிதை - பசுவய்யா) TEST - TEST 46 - TEST LINK
- PUTHU KAVITHAI - PASUVAYYA (புதுக்கவிதை - பசுவய்யா) TEST - TEST 47 - TEST LINK
PUTHU KAVITHAI - RA.MEENATCHI (புதுக்கவிதை - இரா.மீனாட்சி)
- PUTHU KAVITHAI - RA.MEENATCHI (புதுக்கவிதை - இரா.மீனாட்சி) TEST - TEST 48 - TEST LINK
- PUTHU KAVITHAI - RA.MEENATCHI (புதுக்கவிதை - இரா.மீனாட்சி) TEST - TEST 49 - TEST LINK
- PUTHU KAVITHAI - RA.MEENATCHI (புதுக்கவிதை - இரா.மீனாட்சி) TEST - TEST 50 - TEST LINK
- PUTHU KAVITHAI - RA.MEENATCHI (புதுக்கவிதை - இரா.மீனாட்சி) TEST - TEST 51 - TEST LINK
- PUTHU KAVITHAI - RA.MEENATCHI (புதுக்கவிதை - இரா.மீனாட்சி) TEST - TEST 52 - TEST LINK
- PUTHU KAVITHAI - RA.MEENATCHI (புதுக்கவிதை - இரா.மீனாட்சி) TEST - TEST 53 - TEST LINK
PUTHU KAVITHAI - C.MANI (புதுக்கவிதை - சி.மணி)
- PUTHU KAVITHAI - C. MANI (புதுக்கவிதை - சி.மணி) TEST - TEST 54 - TEST LINK
- PUTHU KAVITHAI - C. MANI (புதுக்கவிதை - சி.மணி) TEST - TEST 55 - TEST LINK
- PUTHU KAVITHAI - C. MANI (புதுக்கவிதை - சி.மணி) TEST - TEST 56 - TEST LINK
PUTHU KAVITHAI - SIRPI BALASUBRAMANIAM (புதுக்கவிதை - சிற்பி பாலசுப்பிரமணியம்)
- PUTHU KAVITHAI - SIRPI BALASUBRAMANIAN (புதுக்கவிதை - சிற்பி பாலசுப்பிரமணியம்) TEST - TEST 57 - TEST LINK
- PUTHU KAVITHAI - SIRPI BALASUBRAMANIAN (புதுக்கவிதை - சிற்பி பாலசுப்பிரமணியம்) TEST - TEST 58 - TEST LINK
- PUTHU KAVITHAI - SIRPI BALASUBRAMANIAN (புதுக்கவிதை - சிற்பி பாலசுப்பிரமணியம்) TEST - TEST 59 - TEST LINK
- PUTHU KAVITHAI - SIRPI BALASUBRAMANIAN (புதுக்கவிதை - சிற்பி பாலசுப்பிரமணியம்) TEST - TEST 60 - TEST LINK
- PUTHU KAVITHAI - SIRPI BALASUBRAMANIAN (புதுக்கவிதை - சிற்பி பாலசுப்பிரமணியம்) TEST - TEST 61 - TEST LINK
- PUTHU KAVITHAI - SIRPI BALASUBRAMANIAN (புதுக்கவிதை - சிற்பி பாலசுப்பிரமணியம்) TEST - TEST 62 - TEST LINK
PUTHU KAVITHAI - MU.METHA (புதுக்கவிதை - மு.மேத்தா)
- PUTHU KAVITHAI - MU.METHA (புதுக்கவிதை - மு.மேத்தா) TEST - TEST 63 - TEST LINK
- PUTHU KAVITHAI - MU.METHA (புதுக்கவிதை - மு.மேத்தா) TEST - TEST 64 - TEST LINK
- PUTHU KAVITHAI - MU.METHA (புதுக்கவிதை - மு.மேத்தா) TEST - TEST 65 - TEST LINK
- PUTHU KAVITHAI - MU.METHA (புதுக்கவிதை - மு.மேத்தா) TEST - TEST 66 - TEST LINK
PUTHU KAVITHAI - ERODE TAMILANBAN (புதுக்கவிதை - ஈரோடு தமிழன்பன்)
- PUTHU KAVITHAI - ERODE TAMILANBAN (புதுக்கவிதை - ஈரோடு தமிழன்பன்) TEST - TEST 67 - TEST LINK
- PUTHU KAVITHAI - ERODE TAMILANBAN (புதுக்கவிதை - ஈரோடு தமிழன்பன்) TEST - TEST 68 - TEST LINK
- PUTHU KAVITHAI - ERODE TAMILANBAN (புதுக்கவிதை - ஈரோடு தமிழன்பன்) TEST - TEST 69 - TEST LINK
- PUTHU KAVITHAI - ERODE TAMILANBAN (புதுக்கவிதை - ஈரோடு தமிழன்பன்) TEST - TEST 70 - TEST LINK
- PUTHU KAVITHAI - ERODE TAMILANBAN (புதுக்கவிதை - ஈரோடு தமிழன்பன்) TEST - TEST 71 - TEST LINK
PUTHU KAVITHAI - ABDUL RAHMAN (புதுக்கவிதை - அப்துல்ரகுமான்)
- PUTHU KAVITHAI - ABDUL RAHMAN (புதுக்கவிதை - அப்துல்ரகுமான்) TEST - TEST 72 - TEST LINK
- PUTHU KAVITHAI - ABDUL RAHMAN (புதுக்கவிதை - அப்துல்ரகுமான்) TEST - TEST 73 - TEST LINK
- PUTHU KAVITHAI - ABDUL RAHMAN (புதுக்கவிதை - அப்துல்ரகுமான்) TEST - TEST 74 - TEST LINK
- PUTHU KAVITHAI - ABDUL RAHMAN (புதுக்கவிதை - அப்துல்ரகுமான்) TEST - TEST 75 - TEST LINK
- PUTHU KAVITHAI - ABDUL RAHMAN (புதுக்கவிதை - அப்துல்ரகுமான்) TEST - TEST 76 - TEST LINK
PUTHU KAVITHAI - KALAPRIYA (புதுக்கவிதை - கலாப்ரியா)
- PUTHU KAVITHAI - KALAPRIYA (புதுக்கவிதை - கலாப்ரியா) TEST - TEST 77 - TEST LINK
- PUTHU KAVITHAI - KALAPRIYA (புதுக்கவிதை - கலாப்ரியா) TEST - TEST 78 - TEST LINK
- PUTHU KAVITHAI - KALAPRIYA (புதுக்கவிதை - கலாப்ரியா) TEST - TEST 79 - TEST LINK
PUTHU KAVITHAI - KALYANJI (புதுக்கவிதை - கல்யாண்ஜி)
- PUTHU KAVITHAI - KALYANJI (புதுக்கவிதை - கல்யாண்ஜி) TEST - TEST 80 - TEST LINK
- PUTHU KAVITHAI - KALYANJI (புதுக்கவிதை - கல்யாண்ஜி) TEST - TEST 81 - TEST LINK
- PUTHU KAVITHAI - KALYANJI (புதுக்கவிதை - கல்யாண்ஜி) TEST - TEST 82 - TEST LINK
- PUTHU KAVITHAI - KALYANJI (புதுக்கவிதை - கல்யாண்ஜி) TEST - TEST 83 - TEST LINK
- PUTHU KAVITHAI - KALYANJI (புதுக்கவிதை - கல்யாண்ஜி) TEST - TEST 84 - TEST LINK
PUTHU KAVITHAI - GNANAKOOTHAN (புதுக்கவிதை - ஞானக்கூத்தன்)
- PUTHU KAVITHAI - GNANAKOOTHAN (புதுக்கவிதை - ஞானக்கூத்தன்) TEST - TEST 85 - TEST LINK
- PUTHU KAVITHAI - GNANAKOOTHAN (புதுக்கவிதை - ஞானக்கூத்தன்) TEST - TEST 86 - TEST LINK
- PUTHU KAVITHAI - GNANAKOOTHAN (புதுக்கவிதை - ஞானக்கூத்தன்) TEST - TEST 87 - TEST LINK
- PUTHU KAVITHAI - GNANAKOOTHAN (புதுக்கவிதை - ஞானக்கூத்தன்) TEST - TEST 88 - TEST LINK
TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - JAWAHARLAL NEHRU (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - நேரு)
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - JAWAHARLAL NEHRU (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - நேரு) TEST - TEST 89 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - JAWAHARLAL NEHRU (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - நேரு) TEST - TEST 90 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - JAWAHARLAL NEHRU (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - நேரு) TEST - TEST 91 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - JAWAHARLAL NEHRU (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - நேரு) TEST - TEST 92 - TEST LINK
TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - MAHATMA GANDHI (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மகாத்மா காந்தி)
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - MAHATMA GANDHI (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மகாத்மா காந்தி) TEST - TEST 93 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - MAHATMA GANDHI (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மகாத்மா காந்தி) TEST - TEST 94 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - MAHATMA GANDHI (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மகாத்மா காந்தி) TEST - TEST 95 - TEST LINK
TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - M.VARATHARAASANAR (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மு.வரதராசனார்)
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - M.VARATHARAASANAR (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மு.வரதராசனார்) TEST - TEST 96 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - M.VARATHARAASANAR (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மு.வரதராசனார்) TEST - TEST 97 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - M.VARATHARAASANAR (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மு.வரதராசனார்) TEST - TEST 98 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - M.VARATHARAASANAR (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மு.வரதராசனார்) TEST - TEST 99 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - M.VARATHARAASANAR (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மு.வரதராசனார்) TEST - TEST 100 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - M.VARATHARAASANAR (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மு.வரதராசனார்) TEST - TEST 101 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - M.VARATHARAASANAR (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மு.வரதராசனார்) TEST - TEST 102 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - M.VARATHARAASANAR (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - மு.வரதராசனார்) TEST - TEST 103 - TEST LINK
TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - ARIGNAR ANNA (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - அறிஞர் அண்ணா)
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - ARIGNAR ANNA (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - அறிஞர் அண்ணா) TEST - TEST 104 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - ARIGNAR ANNA (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - அறிஞர் அண்ணா) TEST - TEST 105 - TEST LINK
- TAMILIL KADITHA ILAKKIYAM - NATKURIPPU - ARIGNAR ANNA (தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - அறிஞர் அண்ணா) TEST - TEST 106 - TEST LINK
NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்)
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 107 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 108 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 109 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 110 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 111 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 112 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 113 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 114 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 115 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 116 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 117 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 118 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 119 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 120 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 121 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 122 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 123 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 124 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 125 - TEST LIN
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 126 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 127 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 128 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 129 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 130 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 131 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 132 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 133 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 134 - TEST LINK
- NIKALKALAI OR NATTUPURA KALAIKAL (நிகழ்கலை - நாட்டுப்புறக் கலைகள்) TEST - TEST 135 - TEST LINK
SYALLBUS
UNIT - VIII : History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)
- History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam age till contemporary times.
- Thirukkural - Significance as a Secular literature, Relevance to Everyday Life, Impact of Thirukkural on Humanity, Thirukkural and Universal Values – Equality, Humanism, etc, Relevance to Socio – Politico-Economic affairs, Philosophical content in Thirukkural
- Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in freedom struggle.
- Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu – Justice Party, Growth of Rationalism – Self Respect Movement, Dravidian movement and Principles underlying both these movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.
TNPSC UNIT- VIII MODEL TEST 1
Question 1 |
இறையருள் பெற்ற திருக்குழந்தை எனப் பாராட்டப் பெற்றவர்
மாணிக்கவாசகர் | |
திருநாவுக்கரசர் | |
ராமலிங்க அடிகளார் | |
தாயுமானவர் |
Question 2 |
ஒவ்வொரு செய்தியாளரும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கோ அலுவலகங்களுக்கோ நாள்தோறும் சென்று செய்திகளை திரட்டுவார் இதனை எவ்வாறு குறிப்பிடுவர்
துப்பறிதல் | |
செய்திகளம் | |
செய்தியின் மூலம் | |
செய்திகளை திரட்டும் இடம் |
Question 3 |
முதன் முதலில் நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்
கதரின் வெற்றி | |
டம்பாச்சாரி விலாசம் | |
பவளக்கொடி | |
நந்தனார் சரித்திரம் |
Question 4 |
நாடகம் ஏத்தும் கணிகை என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் யாரை குறிப்பிடுகிறார்?
மணிமேகலை | |
மாதவி | |
கண்ணகி | |
சுதமதி |
Question 5 |
வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர்
ரா பி சேதுப்பிள்ளை | |
குணங்குடி மஸ்தான் சாகிபு | |
ஆறுமுக நாவலர் | |
பரிதிமாற்கலைஞர் |
Question 6 |
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை மணிமேகலையில் எத்தனாவது காதை
பன்னிரண்டாவது | |
இருபத்தி நான்காவது காதை | |
பதினான்காவது காதை | |
இருபதாவது காதை |
Question 7 |
பாட்டாளி மக்களின் பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் என்று முழங்கிய கவிஞர் யார்?
கவிமணி | |
நாமக்கல் கவிஞர் | |
முடியரசன் | |
சுரதா |
Question 8 |
பசிப்பிணி என்னும் பாவி என்று பசியின் கொடுமையை கூறும் காப்பியம்
யசோதர காவியம் | |
மணிமேகலை | |
சிலப்பதிகாரம் | |
குண்டலகேசி |
Question 9 |
காய் முன் நிரை வருவது
கலித்தளை | |
வெண்சீர் வெண்டளை | |
இயற்சீர் வெண்டளை | |
ஒன்றிய வஞ்சித்தளை |
Question 10 |
மென்று வேர்ச்சொல்லை அறிக
மெல் | |
மென்ற | |
மென்றான் | |
மென் |
Question 11 |
பொருந்தாத சொல்லை கண்டறிக
தேவாரம் | |
திருவாசகம் | |
திருப்பாவை | |
திருவெம்பாவை |
Question 12 |
உண் என்னும் வேர்ச்சொல்லின் வினை எச்சம்
உண்டு | |
உண்டான் | |
உண்டவர் | |
உண்ணுதல் |
Question 13 |
விரிகதிர் இலக்கணக்குறிப்பு தருக
பண்புத் தொகை | |
வினைத் தொகை | |
உவமைத் தொகை | |
உம்மைத் தொகை |
Question 14 |
பொறு என்ற வேர் சொல்லின் தொழிற்பெயர் என்ன
பொறுத்தான் | |
பொறுத்தல் | |
பொறுக்கினான் | |
வெறுத்தான் |
Question 15 |
பெரியபுராணம் எந்த திருமுறைக்கு உட்பட்டது
12 | |
10 | |
9 | |
11 |
Question 16 |
தமிழே மிகவும் பண்பட்ட மொழி அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்று கூறியவர் யார்
கெல்லட் | |
மாக்ஸ்முல்லர் | |
கமல்சுலபமில் | |
கால்டுவெல் |
Question 17 |
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
மதுரைக்காஞ்சி | |
புறநானூறு | |
பதிற்றுப்பத்து | |
பட்டினப்பாலை |
Question 18 |
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியவர் யார் ?
பாரதிதாசன் | |
கம்பர் | |
பாரதியார் | |
அவ்வையார் |
Question 19 |
ரூபாவதி கலாவதி நாடகங்களின் ஆசிரியர் யார் ?
அயோத்திதாசர் | |
பம்மல் சம்பந்தனார் | |
பரிதிமாற்கலைஞர் | |
தேவநேயப்பாவாணர் |
Question 20 |
பிரான்சிஸ் சென்கின்ஸ் என்பவர் எந்த ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப் படத்தை வடிவமைத்தார்
1862 | |
1864 | |
1831 | |
1894 |
Question 21 |
வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையை பறை சாற்றியவர் யார்
பெருஞ்சித்திரனார் | |
பாவனார் | |
பரிதிமாற்கலைஞர் | |
திரு வி க |
Question 22 |
எந்த தீவில் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர்
பினாங்கு | |
ரியூனியன் | |
பிஜி | |
அந்தமான் |
Question 23 |
ஞாயிறு வட்டம் என்று குறிப்பு காணப்படும் நூல்
சிலப்பதிகாரம் | |
புறநானூறு | |
சீவகசிந்தாமணி | |
மணிமேகலை |
Question 24 |
ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளில் தலையாய பற்று மொழிப் பற்று என்று கூறியவர் யார் ?
காந்தியடிகள் | |
ஈவே ராமசாமி | |
பரிதிமாற்கலைஞர் | |
பெருஞ்சித்திரனார் |
Question 25 |
அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது ?
நல்லூர் | |
விளாச்சேரி | |
முரம்பு | |
இரட்டணை |
Question 26 |
இதழகத்து அனைய தெருவம் இதழகத்து அனைத்தே அண்ணல் கோயில் என்ற பாடல் இதில் இடம் பெற்றுள்ளது
மணிமேகலை | |
சீவகசிந்தாமணி | |
மதுரைக்காஞ்சி | |
பரிபாடல் |
Question 27 |
உவேசா பிறந்த ஊர் எது?
உத்தமதானபுரம் | |
லட்சுமிபுரம் | |
திருச்சி | |
திருப்பூர் |
Question 28 |
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார் ?
குமரகுருபரர் | |
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் | |
உ வே சாமிநாத ஐயர் | |
கம்பர் |
Question 29 |
மனித நாகரிகத் தொட்டில் என்று அழைக்கப்படுவது ?
எகிப்து | |
லெமூரியா | |
ஹரப்பா | |
சிந்து |
Question 30 |
பரிதிமாற்கலைஞர் வசன நடை கைவந்த வள்ளலார் என்று யாரை பாராட்டினார் ?
ரா பி சேதுப்பிள்ளை | |
ஆறுமுகநாவலர் | |
மூ.வ | |
புதுமைப்பித்தன் |
Question 31 |
இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் யார்?
கால்டுவெல் | |
வீரமாமுனிவர் | |
ஜி யு போப் | |
தேவநேயபாவாணர் |
Question 32 |
நாடகத்தின் அடிப்படை அமைப்பு
இசை | |
போலச்செய்தல் | |
பாட்டு | |
நடிப்பு |
Question 33 |
தமிழை வடமொழி வல்லாண்மையிலிருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் என்று கூறியவர் யார்?
பரிதிமாற் கலைஞர் | |
மறைமலை அடிகளார் | |
மு வரதராசனார் | |
தேவநேயப்பாவாணர் |
Question 34 |
கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்று கூறியவர் யார் ?
வள்ளலார் | |
பெருஞ்சித்திரனார் | |
தாயுமானவர் | |
மறைமலை அடிகளார் |
Question 35 |
வெண்பா எவ்வகை ஓசை பெற்று வரும்
அகவல் ஓசை | |
செப்பலோசை | |
துள்ளலோசை | |
தூங்கலோசை |
Question 36 |
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் என்று பாடியவர்
திருநாவுக்கரசர் | |
திருஞானசம்பந்தர் | |
மாணிக்கவாசகர் | |
வள்ளலார் |
Question 37 |
உடம்பிடை தோன்றிய ஒன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி என்று அறுவை சிகிச்சை மருத்துவத்தை பற்றி அன்றே பாடியவர் யார் ?
அவ்வையார் | |
வள்ளுவர் | |
கம்பர் | |
மாணிக்கவாசகர் |
Question 38 |
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன
வெற்றி | |
திறமை | |
போட்டியிடுதல் | |
ஆர்வம் |
Question 39 |
1913ஆம் ஆண்டு எந்த இடத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்
வால்க்ஸ்ரஸ்ட் | |
ஜொகன்ஸ்பர்க் | |
புதுச்சேரி | |
தில்லையாடி |
Question 40 |
நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுபவர் யார் ?
பரிதிமார் கலைஞர் | |
பம்மல் சம்பந்தனார் | |
சங்கரதாஸ் சுவாமிகள் | |
சுந்தரனார் |
Question 41 |
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது ?
தேவாரம் | |
திருவாசகம் | |
திருமந்திரம் | |
திருக்குறள் |
Question 42 |
உலகம் முழுவதையும் ஆள கருதுபவர் எதற்காக காத்திருக்க வேண்டும்
படை வரும் வரை | |
பணம் வரும் வரை | |
காலம் வரும்வரை | |
பலம் வரும் வரை |
Question 43 |
26 முதல் 32 வயதுவரை உடைய பருவ மகளிர் எவ்வாறு அழைக்கப்படுவர் ?
மங்கை | |
மடந்தை | |
அரிவை | |
தெரிவை |
Question 44 |
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
சுரதா | |
திருவள்ளுவர் |
Question 45 |
மாகதம் எனப்படுவது
மதுரகவி | |
சித்திரகவி | |
ஆசுகவி | |
வித்தார கவி |
Question 46 |
ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார் ?
நல்லாதனார் | |
பெருவாயின் முள்ளியார் | |
முன்றுறை அரையனார் | |
காரியாசன் |
Question 47 |
வா என்ற வேர்ச் சொல்லின் தொழிற்பெயரை கண்டறிக
வருதல் | |
வந்தான் | |
வந்து | |
வந்த |
Question 48 |
சாலை இளந்திரையன் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு ?
1990 | |
1993 | |
1991 | |
1994 |
Question 49 |
தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர் யார் ?
அம்பேத்கர் | |
கெல்லட் | |
முனைவர் எமினோ | |
மாக்ஸ்முல்லர் |
Question 50 |
மேதி என்ற சொல்லுக்கான பொருள் என்ன ?
அழகு | |
பசு | |
எருமை | |
சிவன் |
Question 51 |
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார் ?
இந்தியன் போஸ்ட் | |
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகம் | |
இந்தியன் ஒப்பினியன் | |
இந்தியன் வீல் |
Question 52 |
குருசு என்பதன் பொருள்
சிலுவை | |
ஏளனம் | |
சினம் | |
அடியார் |
Question 53 |
அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி என்ன
பூ | |
கோ | |
கா | |
ஆ |
Question 54 |
பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார் ?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
பெரியார் | |
அம்பேத்கார் |
Question 55 |
புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?
கால்டுவெல் | |
பெஸ்கி | |
ஜி யு போப் | |
செல்லி |
Question 56 |
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்
10 | |
12 | |
14 | |
16 |
Question 57 |
கீழ்க்கண்டவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது ?
புறநானூறு | |
நற்றிணை | |
நாலடியார் | |
பரிபாடல் |
Question 58 |
உலகம் உருண்டை என்ற கருத்து எவ்வாறுவியல் இயலின் பார்ப்படும்
விண்ணியல் அறிவு | |
பொறியியல் அறிவு | |
மண்ணியல் அறிவு | |
அறிவியல் அறிவு |
Question 59 |
முக்கூடற்பள்ளு குறிய பாவகை
சிந்துப்பா | |
ஆசிரியப்பா | |
வஞ்சிப்பா | |
வெண்பா |
Question 60 |
ஞானக் கண்ணாடி என்ற சமய நூலை இயற்றியவர் யார் ?
வேதநாயகம் பிள்ளை | |
வீரமாமுனிவர் | |
கால்டுவெல் | |
போப் |
Question 61 |
உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எது ?
பெரியபுராணம் | |
கம்பராமாயணம் | |
சிலப்பதிகாரம் | |
சீவகசிந்தாமணி |
Question 62 |
புரட்சி முழக்கம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
சாலை இளந்திரையன் | |
தேவநேயப் பாவாணர் | |
மறைமலை அடிகளார் | |
பரிதிமாற்கலைஞர் |
Question 63 |
கடம் என்ற சொல்லின் பொருள் என்ன
குடம் | |
பாம்பு | |
வேம்பு | |
உடம்பு |
Question 64 |
தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.க யாரை பாராட்டியுள்ளார்?
முத்துராமலிங்கர் | |
முத்துகிருஷ்ணன் | |
முத்தையா | |
முருகதாசர் |
Question 65 |
எள்ளல் இளமை அறியாமை மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறிய நூல் ?
திருக்குறள் | |
சிலப்பதிகாரம் | |
தொல்காப்பியம் | |
நன்னூல் |
Question 66 |
அங்கக வேளாண்மை எனப்படுவது
செயற்கை வேளாண்மை | |
இயற்கை வேளாண்மை | |
மரபு பொறியியல் வேளாண்மை | |
மேற்கூறிய எதுவும் இல்லை |
Question 67 |
நம்மாழ்வார் பிறந்த ஊர்
இருகூர் | |
திருவூர் | |
குருகூர் | |
கருவூர் |
Question 68 |
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாடியவர் யார்?
அவ்வையார் | |
பாரதியார் | |
கம்பர் | |
பட்டுக்கோட்டை |
Question 69 |
நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று பாடியவர் ?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
ரசூல் கம்ச தேவ் | |
தேவநேயப் பாவணர் |
Question 70 |
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் சரியானவற்றை தேர்க
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் | |
நெய்தல் |
Question 71 |
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம் | |
தேவாரம் | |
திருக்குறள் | |
திருக்குறள் |
Question 72 |
பெரிய புராணம் எழுதிட துணை நின்ற நூல் எது?
திருத்தொண்டத்தொகை | |
திருவாசகம் | |
திருக்கோவை | |
திருவிளையாடல் புராணம் |
Question 73 |
மன்னன் முடி எனக்கு வேண்டியதில்லை அந்த மாறன் எனக்கு வேண்டியதில்லை என்ற பாடலை பாடியவர் யார்?
பூதஞ்சேந்தனார் | |
சச்சிதானந்தன் | |
பாரதிதாசன் | |
அசலாம்பிகை |
Question 74 |
ஆழி சரியான பொருளைக் கண்டறிக
நிலம் | |
கடல் | |
மாலை | |
மதியம் |
Question 75 |
விழுதும் வேரும் என்ற தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது
அழகின் சிரிப்பு | |
தமிழச்சியின் கத்தி | |
இருண்டவீடு | |
சேரதாண்டவம் |
Question 76 |
பூங்கொடி, வீர காவியம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
வானிதாசன் | |
வண்ணதாசன் | |
முடியரசன் | |
மருதகாசி |
Question 77 |
எந்த நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது?
ரஷ்யா | |
அமெரிக்கா | |
இங்கிலாந்து | |
ஜப்பான் |
Question 78 |
ரகசிய வழி என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் யார் ?
ஜான் பனியன் | |
லிட்டன் பிரபு | |
ஜி யு போப் | |
எச் ஏ கிருஷ்ணபிள்ளை |
Question 79 |
அறிஞர் அண்ணாவிற்கு மிகவும் விருப்பமான இலக்கியம் எது ?
பரணி | |
கலம்பகம் | |
அந்தாதி | |
புதினம் |
Question 80 |
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி நேரே பொருள் கொள்வது
ஏகதேச உருவக அணி | |
நிரல்நிறை அணி | |
உவமை அணி | |
சொற்பொருள் பின்வருநிலையணி |
Question 81 |
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று பாடியவர் யார்?
மருதகாசி | |
கவிமணி | |
நாமக்கல் கவிஞர் | |
முடியரசன் |
Question 82 |
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கூறியவர் யார் ?
நாமக்கல் கவிஞர் | |
பாரதியார் | |
கண்ணதாசன் | |
மருதகாசி |
Question 83 |
திருவிளையாடல் புராணத்திற்கு உரை எழுதியவர் யார் ?
நா மு வேங்கடசாமி நாட்டார் | |
நச்சினார்கினியார் | |
அடியார்க்கு நல்லார் | |
மறைமலை அடிகளார் |
Question 84 |
பள்ளிப் பறவைகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
பெருஞ்சித்திரனார் | |
தேவநேயப்பாவணர் | |
மீரா | |
சுஜாதா |
Question 85 |
ஞானப் பச்சிலை என்று வள்ளலார் குறிப்பிடுவது எதை ?
துளசி | |
தூதுவளை | |
கற்றாழை | |
கீழாநெல்லி |
Question 86 |
நெடுநல்வாடை என்ற நூலை இயற்றியவர் யார் ?
கம்பர் | |
நக்கீரர் | |
கபிலர் | |
மாங்குடி மருதனார் |
Question 87 |
நட என்ற வேர் சொல்லின் பெயரெச்சம் காண்க
நடந்தான் | |
நடந்து | |
நடந்த | |
நடந்தவன் |
Question 88 |
பொலிட்டிக்கல் சயின்ஸ் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன
அரசியல் அறிவியல் | |
அடிப்படை அறிவியல் | |
அனுபவ அறிவியல் | |
பெரிய அரசியல் |
Question 89 |
போரில் வெற்றி பெற்றவர் பெயரில் பாடப்படும் சிற்றிலக்கியம்
உலா | |
பங்கு | |
பரணி | |
கலம்பகம் |
Question 90 |
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை தேர்ந்தெடுக்க
நன்றும் தீதும் பிறர் தர | |
நன்றும் பிறர்தர தீதும் | |
தீதும் நன்றும் பிறர் தர வாரா | |
பிறர் தர வாரா நன்றும் தீதும் |
Question 91 |
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
திருவாசகம் | |
திருவிளையாடல் புராணம் | |
பெரியபுராணம் | |
தேவாரம் |
Question 92 |
சமூக சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற காலம்
பதினெட்டாம் நூற்றாண்டு | |
பத்தொன்பதாம் நூற்றாண்டு | |
பதினேழாம் நூற்றாண்டு | |
இருபதாம் நூற்றாண்டு |
Question 93 |
வள்ளை என்பதன் பொருள்
நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு | |
விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு | |
நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு | |
பெண்கள் பாடும் கும்மி பாட்டு |
Question 94 |
வள்ளை என்பதன் பொருள்
நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு | |
விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு | |
நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு | |
பெண்கள் பாடும் கும்மி பாட்டு |
Question 95 |
ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னுமாய் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவது எவ்வகை பொருள்கோளாகும்
கொண்டுகூட்டுப் பொருள்கோள் | |
தாப்பிசைப் பொருள்கோள் | |
நிரல்நிறை பொருள்கோள் | |
அடி மாற்று பொருள்கோள் |
Question 96 |
ஆயுத எழுத்துக்கு எத்தனை மாத்திரை
1 | |
2 | |
1/2 | |
3 |
Question 97 |
கம்பர் - அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
ஆயிரம் தீவு | |
ராஜ தண்டனை | |
சேரமான் காதலி | |
மாங்கனி |
Question 98 |
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கூறியவர் யார்?
நச்சினார்க்கினியார் | |
ஓதலாந்தையார் | |
ஓதலாந்தையார் | |
அவ்வையார் |
Question 99 |
வருவான் என்பது
எதிர்மறை இடைநிலை | |
எதிர்கால இடைநிலை | |
நிகழ்கால இடைநிலை | |
இறந்தகால இடைநிலை |
Question 100 |
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர் உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்பதை உணர் என்று கூறியவர் யார் அறிஞர்
அண்ணா | |
கலைஞர் | |
மு.வ | |
விவேகானந்தர் |
TNPSC UNIT- VIII MODEL TEST 1 (POTHU TAMIL ) ANSWER KEY | |||||||||
1 C | 11 A | 21 A | 31 C | 41 C | 51 C | 61 A | 71 D | 81 C | 91 C |
2 B | 12 A | 22 B | 32 B | 42 C | 52 A | 62 A | 72 A | 82 C | 92 B |
3 A | 13 B | 23 B | 33 D | 43 D | 53 B | 63 D | 73 B | 83 A | 93 A |
4 B | 14 B | 24 B | 34 A | 44 B | 54 C | 64 A | 74 B | 84 A | 94 A |
5 A | 15 A | 25 D | 35 B | 45 D | 55 C | 65 C | 75 A | 85 B | 95 B |
6 B | 16 B | 26 D | 36 D | 46 B | 56 B | 66 B | 76 C | 86 B | 96 3 |
7 B | 17 D | 27 A | 37 D | 47 A | 57 C | 67 C | 77 C | 87 C | 97 C |
8 B | 18 C | 28 B | 38 C | 48 C | 58 A | 68 B | 78 B | 88 A | 98 D |
9 A | 19 C | 29 B | 39 A | 49 B | 59 A | 69 C | 79 A | 89 C | 99 B |
10 A | 20 D | 30 B | 40 C | 50 C | 60 B | 70 B | 80 B | 90 C | 100 C |