Sunday, 13 September 2015

TNPSC GENERAL TAMIL FREE ONLINE TEST 3

TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS.. SEARCHING KEYWORD TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS TAMIL MODEL QUESTIONS PDF, TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS , TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS , TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS , TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS சரியான சொற்றொடரைக் காண்க நாதன் உள்ளிருக்கையில் பேசுமோ நட்ட கல்லும் நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமோ நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் .நாதன் பேசுமோ தன் முதுகில் தமிழ் எழுத்துக்களை எழுதச் செய்தே தமிழைக் கற்று பெரும் புலவரானார் படிக்காசு புலவர் பலப்பட்டடைச் சொக்கநாத புலவர் இரட்டையர்கள் அந்தக்கவி வீரராகவ முதலியார் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர் இராமனுஜர் மணவாள தாசர் நாத முனி பெரியாழ்வார் அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத தேர்ந்தெடு 1.வண்டல் 2.வடிவம் 3.வம்பு d.வட்டம் 2 1 3 4 1 2 3 4 1 3 4 2 4 2 1 3 கோடிட்ட இடத்தை நிரப்புக கவிதை நாடக நூலாகிய மனோன்மணியம் --------பாவால் ஆனது விருத்தப்பா வெண்பா .விருத்தப்பா ஆசிரியப்பா அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு கீரி ,உலகம் , பண்பாடு , திருச்சி , குதிரை உலகம் , கீரி ,குதிரை ,திருச்சி ,பண்பாடு உலகம் , கீரி , பண்பாடு , திருச்சி , குதிரை உலகம்,கீரி ,குதிரை , பண்பாடு ,திருச்சி புதிய அறம் பாட வந்த அறிஞன் யார் ? பாரதிதாசன் சுரதா பாரதி முடியரசன் ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வண்ணம் ,தூக்கு பற்றிய இசைக் குறிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள பழந்தமிழ் நூல் பொன்வண்ணத்தந்தாதி பதிற்றுப்பத்து கலித்தொகை பரிபாடல் பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டை கனவின் நிகழ்ச்சி மணிமேகலை குடும்ப விளக்கு குயில் பாட்டு அனிச்ச அடி 'கல் தோன்றி மண் தோன்றா காலத்து வாளொடு முன் தோன்றிய மூத்த குடி - என்று தமிழ் குடியை சிறப்பித்த ஆசிரியர் திருமூலர் சேக்கிழார் கம்பர் ஐயனாரிதனார் விடையை சரிபார்க்க SEARCHES RELATED TO TNPSC TEST TNPSC TEST QUESTIONS TNPSC PRACTICE EXAM TNPSC EXAM SOFTWARE TNPSC GROUP2 EXAM TNPSC GROUP 4 EXAM TNPSC GROUP 4 EXAMS TNPSC MODEL QUESTION PAPER SEARCHES RELATED TO TNPSC MODEL TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION TNPSC MODEL QUESTION PAPER 2014 TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2 TNPSC MODEL TEST TNPSC MODEL QUESTION PAPERS TNPSC EXAM QUESTION PAPERS TNPSC MODEL ANSWER SHEET TNPSC MODEL QUESTION



TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
  • TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
  • TAMIL    MODEL QUESTIONS   PDF,
  • TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
  • TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
  • TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
  •  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS


  1. சரியான சொற்றொடரைக்  காண்க
    1.  நாதன் உள்ளிருக்கையில் பேசுமோ நட்ட கல்லும்
    2. நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமோ
    3. நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
    4. உள்ளிருக்கையில் நட்ட கல்லும் .நாதன் பேசுமோ

  2. தன் முதுகில் தமிழ் எழுத்துக்களை எழுதச் செய்தே தமிழைக் கற்று பெரும் புலவரானார்
    1.  படிக்காசு புலவர்
    2. பலப்பட்டடைச் சொக்கநாத புலவர்
    3.  இரட்டையர்கள்
    4.  அந்தக்கவி வீரராகவ முதலியார் 

  3. ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர்
    1. இராமனுஜர்
    2. மணவாள தாசர்
    3. நாத முனி
    4. பெரியாழ்வார்

  4. அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத தேர்ந்தெடு 1.வண்டல்
    2.வடிவம்
    3.வம்பு 
    d.வட்டம்
    1.  2 1 3 4
    2.  1 2 3 4
    3. 1 3 4 2
    4. 4 2 1 3 

  5. கோடிட்ட இடத்தை நிரப்புக
    கவிதை நாடக நூலாகிய மனோன்மணியம் --------பாவால் ஆனது
    1. விருத்தப்பா
    2.  வெண்பா
    3. .விருத்தப்பா
    4. ஆசிரியப்பா 

  6. அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு    
    1.  கீரி ,உலகம் , பண்பாடு , திருச்சி , குதிரை
    2.  உலகம் , கீரி ,குதிரை ,திருச்சி ,பண்பாடு   
    3.  உலகம் , கீரி , பண்பாடு , திருச்சி , குதிரை
    4.  உலகம்,கீரி ,குதிரை , பண்பாடு ,திருச்சி

  7. புதிய அறம் பாட வந்த அறிஞன் யார் ?
    1.  பாரதிதாசன்
    2.  சுரதா
    3.  பாரதி 
    4.  முடியரசன்

  8. ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வண்ணம் ,தூக்கு  பற்றிய இசைக் குறிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள பழந்தமிழ் நூல்
    1. பொன்வண்ணத்தந்தாதி
    2. பதிற்றுப்பத்து
    3. கலித்தொகை
    4. பரிபாடல் 

  9. பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டை கனவின் நிகழ்ச்சி
    1. மணிமேகலை
    2. குடும்ப விளக்கு
    3. குயில் பாட்டு  
    4. அனிச்ச அடி

  10. 'கல் தோன்றி மண் தோன்றா காலத்து வாளொடு
    முன் தோன்றிய மூத்த குடி - என்று தமிழ் குடியை சிறப்பித்த ஆசிரியர்
    1.  திருமூலர்
    2.  சேக்கிழார்
    3.  கம்பர்
    4. ஐயனாரிதனார் 





TNPSC 100 MARKS TAMIL GUIDE 



SEARCHES RELATED TO TNPSC TEST 

  • TNPSC TEST QUESTIONS
  • TNPSC PRACTICE EXAM
  • TNPSC EXAM SOFTWARE
  • TNPSC GROUP2 EXAM
  • TNPSC GROUP 4 EXAM
  • TNPSC GROUP 4 EXAMS
  • TNPSC MODEL QUESTION PAPER

SEARCHES RELATED TO TNPSC MODEL

  • TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION
  • TNPSC MODEL QUESTION PAPER 2014
  • TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2
  • TNPSC MODEL TEST
  • TNPSC MODEL QUESTION PAPERS
  • TNPSC EXAM QUESTION PAPERS
  • TNPSC MODEL ANSWER SHEET
  • TNPSC MODEL QUESTION



    

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment