
28th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா
- கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, அவரது காவேரி அரசு இல்லத்தில் வைத்து அமைச்சர்களுக்கு உணவு விருந்தளித்தார். அப்போது, தன்னுடைய ராஜினாமா முடிவை அமைச்சர்கள் மத்தியில் அவர் அறிவித்தார்.
- காங்கிரஸ் கட்சி தலைமையின் அறிவுறுத்தல்படி, இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அமைச்சரவை சகாக்கள் மத்தியில் சித்தராமையா கூறினார்.
- டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி தலைமையுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிவையில் இன்று தமது ராஜினாமா முடிவை அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

