//
Type Here to Get Search Results !

4th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

4th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

முதல்வர் முன்னிலையில் ரூ. 5,300 கோடி முதலீடு செய்ய எம்ஆர்எஃப் நிறுவனம் ஒப்பந்தம்
  • ரூ. 5,300 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எம்ஆர்எஃப் நிறுவனம், சிவகங்கை மாவட்டம், சிப்காட்- இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 - யை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம் - புனல் (1916)-ஐ தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • தமிழ்நாட்டில் பொது மக்களை மையமாகக் கொண்ட நீர் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையத்தை - புனல் (1916)' இன்று (4.03.2026) முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தால் நிறுவப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம், குடிநீர் தொடர்பான அனைத்து புகார்களையும் பதிவு செய்வதற்கான பொதுவான தளத்தை பொது மக்களுக்கு வழங்குகிறது. 
  • 24 மணி நேரமும் இயக்கப்படும் இத்தளம், குடிநீர் கிடைக்கும் தன்மை, நீரின் தரம் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் தொடர்பான ஒவ்வொரு புகாரும் விரைந்து கேட்கப்பட்டு, வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் 24 மணி நேரமும் தீர்க்கப்படுவதை உறுதி செய்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel