ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
RHFL RECRUITMENT 2024
Repco Home Finance Limited (RHFL) Assistant Manager / Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Law பாடப்பிரிவில் Graduate Degree (LLB) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் recruitment@repcohome.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (17.02.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.