Type Here to Get Search Results !

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / BECIL RECRUITMENT 2024

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
BECIL RECRUITMENT 2024

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / BECIL RECRUITMENT 2024

BECIL நிறுவனத்தில் Data Entry Operator (DEO) மற்றும் Housekeeping staff (Un-skilled) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Data Entry Operator (DEO) மற்றும் Housekeeping staff (Un-skilled) - 2
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate/ 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குData Entry Operator (DEO) – ரூ.30,000, Housekeeping staff (Un-skilled) – ரூ.17494 சம்பளமாக வழங்கப்படும் .
விண்ணப்ப கட்டணம்
  • General / OBC / EXSM / Women – ரூ.750/-
  • SC / ST / EWS / PH – ரூ.450/-
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Skill Tests/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து techquery11@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel