Type Here to Get Search Results !

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 / MADRAS UNIVERSITY RECRUITMENT 2024

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2024
MADRAS UNIVERSITY RECRUITMENT 2024

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 / MADRAS UNIVERSITY RECRUITMENT 2024

மெட்ராஸ் பல்கலைக்கழகம் Project Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Project Fellow - 2
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் First Class Postgraduate Degree in Anatomy/Neuroscience/ Life Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- p.m. (Rs.20, 000 p.m. + 24% HRA) சம்பளமாக வழங்கப்படும் .
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20/02/2024 க்குள் ibrahimm8411@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel