Type Here to Get Search Results !

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2024 / INDIAN ARMY RECRUITMENT 2024

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2024
INDIAN ARMY RECRUITMENT 2024

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2024 / INDIAN ARMY RECRUITMENT 2024

Zonal Recruiting Office, Chennai Agniveer General Duty, Sepoy Pharma, Soldier Technical Nursing Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் / 12ம் வகுப்பு + B.Pharm / D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
வயது வரம்பு
  • Agniveer General Duty பணிக்கு 17 1/2 வயது முதல் 21 வயது வரை என்றும்,
  • Sepoy Pharma பணிக்கு 19 வயது முதல் 25 வயது வரை என்றும்,
  • Soldier Technical Nursing Assistant பணிக்கு 17 1/2 வயது முதல் 23 வயது வரை என்றும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
  • ரூ.250/- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Online Computer Based Written Examination மற்றும் Recruitment Rally மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (22.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel