மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2024
MADURAI DISTRICT CHILD PROTECTIO UNIT RECRUITMENT 2024
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் (Madurai DCPU) Assistant / Data Entry Operator பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Assistant / Data Entry Operator - 1
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.13,240/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 42 வரை இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (29.02.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி
District Child Protection Officer,
District Child Protection Unit, 3rd Floor,
District Collector Office,
Madurai - 625020.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்
NOTIFICATION OF MADURAI DISTRICT CHILD PROTECTIO UNIT RECRUITMENT 2024