இந்திய அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு 2024
NPCIL RECRUITMENT 2024
இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) Stipendiary Trainee / Scientific Assistant, Mechanical Engineering, Electrical Engineering, Electronic Engineering பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 14-02-2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Stipenndiary Trainee / Scientific Assistant, Mechanical Engineering, Electrical Engineering, Electronic Engineering - 53
தகுதி
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 14.02.2024 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.01.2024 அன்று முதல் 14.02.2024 அன்று வரை https://www.npcilcareers.co.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.