Type Here to Get Search Results !

EDII நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 / EDII RECRUITMENT 2024

EDII நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024
EDII RECRUITMENT 2024

EDII நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 / EDII RECRUITMENT 2024

EDII நிறுவனத்தில் Project Officers, Project Coordinators பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25-01-2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Project Officers, Project Coordinators - 8
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, MBA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ விவரம்
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 05 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.44,000/- முதல் ரூ.63,800/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து hrsro@ediindia.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (25.01.2024) அனுப்ப வேண்டும்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel