Type Here to Get Search Results !

தமிழக அரசு தூத்துக்குடி மருத்துவக்‌ கல்லூரியில் வேலைவாய்ப்பு / THOOTHUKUDI MEDICAL COLLEGE RECRUITMENT 2023

தமிழக அரசு தூத்துக்குடி மருத்துவக்‌ கல்லூரியில் வேலைவாய்ப்பு
THOOTHUKUDI MEDICAL COLLEGE RECRUITMENT 2023

தமிழக அரசு தூத்துக்குடி மருத்துவக்‌ கல்லூரியில் வேலைவாய்ப்பு / THOOTHUKUDI MEDICAL COLLEGE RECRUITMENT 2023

அரசு தூத்துக்குடி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில் Physiotherapist & Special Educator பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Physiotherapist - 01
  • Special Educator - 01
தகுதி
  • Thoothukudi GMCH பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Physiotherapist - Bachelor’s Degree in Physiotherapy, Special Educator - B.Ed, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • Thoothukudi GMCH பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Physiotherapist ரூ.13,000, Special Educator ரூ.17,000 சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • Thoothukudi GMCH பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
  • Thoothukudi GMCH பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


DOWNLOAD OF THOOTHUKUDI MEDICAL COLLEGE RECRUITMENT 2023

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel