டீ போர்டு இந்தியா ஆணையத்தில் வேலைவாய்ப்பு
TEA BOARD OF INDIA RECRUITMENT 2023
டீ போர்டு இந்தியா ஆணையத்தில் Trainee Analyst பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Trainee Analyst - 02
- டீ போர்டு இந்தியா பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் வேதியியலில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- டீ போர்டு இந்தியா பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.17,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- டீ போர்டு இந்தியா பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30.11.2023 அன்று விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
- மேலும் SC, ST மற்றும் OBC விண்ணப்பதார்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
- டீ போர்டு இந்தியா பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டீ போர்டு இந்தியா பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (01.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்