இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலைவாய்ப்பு
ICMR RECRUITMENT 2023
காலிப்பணியிடங்கள் விவரம்
- Project Research Scientist II - 01
- Consultant 01
- ICMR பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate Degree, Diploma, Post Graduate Degree, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ICMR பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000/- முதல் ரூ.67,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- Project Research Scientist II பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும், Consultant பணிக்கு அதிகபட்சம் 65 வயது எனவும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- ICMR பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ICMR பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து 12.12.2023 அன்றுக்குள் icmr.ncdtrauma@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.