Type Here to Get Search Results !

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு / KONKAN RAILWAY RECRUITMENT 2023

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு
KONKAN RAILWAY RECRUITMENT 2023

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு / KONKAN RAILWAY RECRUITMENT 2023

கொங்கன் இரயில்வேயில் Sr. Design Engineer, Sr. Project Engineer /Inspection, Design Engineer, Sr. Technical Assistant, Project Engineer மற்றும் Draughtsman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 14.12.2023 & 01.01.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Sr. Design Engineer, Sr. Project Engineer /Inspection, Design Engineer, Sr. Technical Assistant, Project Engineer மற்றும் Draughtsman 24
ஊதியம்
  • கொங்கன் இரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Sr. Design Engineer - ரூ.56,100, Sr. Project Engineer /Inspection - ரூ.44,900, Design Engineer - ரூ.44,900, Sr. Technical Assistant - ரூ.44,900, Project Engineer - ரூ.44,900, Draughtsman - ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • கொங்கன் இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01/11/2023 அன்று நிர்ணயிக்கப்பட்ட வயதை விட அதிகமாக இருக்கக்கூடாது.
தேர்வு செயல்முறை
  • கொங்கன் இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் walk-in interview, Group Discussion (GD) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
  • கொங்கன் இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (14.12.2023 & 01.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel