Type Here to Get Search Results !

தமிழ்நாடு புள்ளியியல் துறை வேலைவாய்ப்பு / TAMILNADU ECONOMICS & STATISTICS DEPARTMENT RECRUITMENT 2023

தமிழ்நாடு புள்ளியியல் துறை வேலைவாய்ப்பு
TAMILNADU ECONOMICS & STATISTICS DEPARTMENT RECRUITMENT 2023

தமிழ்நாடு புள்ளியியல் துறை வேலைவாய்ப்பு / TAMILNADU ECONOMICS & STATISTICS DEPARTMENT RECRUITMENT 2023

Department of Economics and Statistics, Tamilnadu Watchman, Sweeper, Office Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  1. Watchman - 01
  2. Sweeper - 02
  3. Office Assistant - 06
தகுதி

  • TN DES பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஊதியம்
  • TN DES பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Watchman ரூ.15700-58100/- (Level-1), Sweeper ரூ.15700-58100/- (Level-1) Office Assistant ரூ.15700-58100/- (Level-1) சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • TN DES பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.07.2023 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை
  • TN DES பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Short Listing, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
  • TN DES பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel