Type Here to Get Search Results !

SAIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு / STEEL AUTHORITY OF INDIA LIMITED RECRUITMENT 2023

SAIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு
STEEL AUTHORITY OF INDIA LIMITED RECRUITMENT 2023

SAIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு / STEEL AUTHORITY OF INDIA LIMITED RECRUITMENT 2023

Steel Authority of India Limited – Rourkela Steel Plant நிறுவனத்தில் Operator-com-Technician (Boiler Operator), Operator-com-Technician (Electrical Supervisor), Attendant-cum-Technician (Trainee) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Operator-cum-Technician (Boiler Operator) 20
  • Operator-cum-Technician (Electrical Supervisor) 10
  • Attendant-cum-Technician (Trainee) – Electrician 25
  • Attendant-cum-Technician (Trainee) – Fitter 28
  • Attendant-cum-Technician (Trainee) – Machinist 10
  • Attendant-cum-Technician (Trainee) – Machinist 10
  • Attendant-cum-Technician (Trainee) – Diesel Mechanic (For Mines only) 10
  • Attendant-cum-Technician (Trainee) – CoPA/IT (For Mines only) 04
தகுதி
  • SAIL RSP பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்
  • Operator-cum-Technician (Boiler Operator) Matriculation with 03 years (full time) Diploma in Mechanical / Electrical / Chemical / Power Plant / Production / Instrumentation Engineering & First Class Boiler Attendant Certificate of Competency
  • Operator-cum-Technician (Electrical Supervisor) Matriculation with 03 years (full time) Diploma in Electrical Engineering & Electrical Supervisory Certificate (Mining)
  • Attendant-cum-Technician (Trainee) Matriculation with ITI (full time) in the relevant trade of Electrician / Fitter / Electronics / Machinist / Diesel Mechanic / Computer Operator & Programme Assistant (CoPA) / Information Technology (IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • SAIL RSP பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Operator-cum-Technician (Boiler Operator) ரூ. 26600-3%-38920, Operator-cum-Technician (Electrical Supervisor) ரூ. 26600-3%-38920, Attendant-cum-Technician (Trainee) ரூ. 25070-3%-35070/- சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • SAIL RSP பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 16.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். 
  • SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
  • SAIL RSP பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வில் (CBT) ஹிந்தி/ஆங்கிலத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Skill Test / Trade Test நடைபெற உள்ளது.
விண்ணப்ப கட்டணம்

1. Operator-cum-Technician (S-3)
  • General/OBC/EWS – ரூ. 500/-
  • ST/SC/Ex-s/PWD – ரூ. 150/-
2. Attendant-cum-Technician (Trainee)
  • General/OBC/EWS– ரூ. 300/-
  • ST/SC/Ex-s/PWD – ரூ. 100/-
விண்ணப்பிக்கும் முறை
  • SAIL RSP பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (16.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel