Type Here to Get Search Results !

TNPSC FISHERY EXAM HALL TICKET 2023 / மீன்துறை ஆய்வாளர் பதவி தேர்வு ஹால்டிக்கெட் 2023

  • TNPSC FISHERY EXAM HALL TICKET 2023 / மீன்துறை ஆய்வாளர் பதவி தேர்வு ஹால்டிக்கெட் 2023: மீன்துறை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. 
  • தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 
  • விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel