- TNPSC SHOUTERS - இந்த BLOG TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்காக TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது
- நடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது
- TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச நடப்பு விவகாரத் தேர்வுத் தொடர் 4 ஏப்ரல் 2022 முதல் மாலை 6.00 மணி முதல் தொடங்கும்
- நமது இன்ஸ்டாகிராம் & டெலிகிராம் குரூப்பில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தேவையான குறிப்புகள் "SHORT NOTES" வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
- தினமும் நடப்பு நிகழ்வுகளும் PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது
- டி.என்.பி.எஸ்.சி பாடநூல்கள் PDF வடிவில் பெற விரும்புவர்கள் நமது இன்ஸ்டாகிராம் & டெலிகிராம் பக்கத்தில் இணைந்து பயன்பெறவும்!
- இத்தேர்வில், பொது தமிழ்ப்பிரிவில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.
- தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.
INSTAGRAM LINK - https://www.instagram.com/tnpscshouters/
TELEGRAM LINK - https://t.me/group2maintestseries
TNPSC GROUP 2 MAIN EXAMINATION STATE LEVEL CURRENT AFFAIRS - IMPORTANT TOPICS / TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு மாநில அளவிலான நடப்பு விவகாரங்கள் - முக்கியத் தலைப்புகள்
- CHIEF MINISTERS INNOVATION SCHEME / முதல்வரின் புத்தாய்வு திட்டம்
- WOMEN ENTREPRENEURS ASSOCIATION OF TAMIL NADU / தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்
- EDUCATION TO HOME / இல்லம் தேடிக் கல்வி
- INNUYIR KAPPOM SCHEME / இன்னுயிர் காப்போம் திட்டம்
- INDIA’S COASTLINE EROSION / இந்தியாவின் கடற்கரை அரிப்பு
- TAMIL NADU IMPROVES JUDICIAL OPERATIONAL CAPACITY - INDIA JUSTICE REPORT / தமிழ்நாடு நீதித்துறை செயல்பாட்டு திறனை மேம்படுத்துகிறது - இந்திய நீதி அறிக்கை
- ORGAN DONATION AWARDS GIVEN BY NOTTO / நோட்டோ வழங்கும் உறுப்பு தான விருதுகள்
- BIFURCATION DEBATE IN TAMIL NADU / தமிழகத்தில் ‘பிரிவு’ விவாதம்
- PALK BAY DUGONG RESERVE / பால்க் பே டுகாங் ரிசர்வ்
- NEUTRINO OBSERVATORY - RECENT DEVELOPMENTS / நியூட்ரினோ ஆய்வகம் - சமீபத்திய வளர்ச்சிகள்
- TN ANTI NEET BILL / நீட் எதிர்ப்பு மசோதா
- TAMIL NADU FLOATING SOLAR PROJECT / தமிழ்நாடு மிதக்கும் சூரிய ஒளி திட்டம்
- TAMIL NADU HEALTH SYSTEM REFORM PROGRAMME / தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டம்
- TAMIL NADU GOVERNMENT TO IMPLEMENT SMART BLACK BOARD SCHEME / ஸ்மார்ட் பிளாக் போர்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது
- JUDGE MURUGESAN PANEL / நீதிபதி முருகேசன் குழு
- AK RAJAN PANEL / ஏ.கே ராஜன் குழு
- TAMIL NADU STATE HIGHER EDUCATION COUNCIL REVISED / தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றம் திருத்தியமைப்பு
- AVVAIYAR AWARD / அவ்வையார் விருது
- AGE OF MARRIAGE FOR WOMEN / பெண்களின் திருமண வயது
- WOMEN'S ASSISTANCE NO - 181 / மகளிர் உதவி எண் - 181
- ONE STOP CENTER / ஒருங்கிணைந்த சேவை மையம்
- INTERNATIONAL FURNITURE PARK / சர்வதேச அறைகலன் பூங்கா
- FIRST FLOATING SOLAR POWER / முதல் மிதக்கும் சூர்ய மின்சக்தி
- WORLD BREASTFEEDING WEEK / உலகத் தாய்ப்பால் வாரம்
- SWISS OPEN 300 / சுவிஸ் ஓப்பன் 300
- ALL ENGLAND BADMINTION TROPHY / அனைத்து இங்கிலாந்து இறகு பந்தாட்டத் தொடர்
- THAKAISAL TAMIL AWARD / தகைசால் தமிழர் விருது
- COMMITTEE HEADED BY N. SUNDARATHEVAN IAS (RETIRED) / ந.சுந்தரத்தேவன் IAS (ஓய்வு) தலைமையில் குழு
- MUTHULAKSHMI REDDY / முத்துலெட்சுமி ரெட்டி
- NARCISSIST COMMUNITY / நரிக்குறவர் சமூகத்தினர்
- 44TH WORLD CHESS OLYMPIAD / 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி
- NEW POLICE COMMISSION / புதிய காவல் ஆணையம்
- 6TH STATE FINANCE COMMISSION / 6வது மாநில நிதி ஆணையம்
- NIRBHAYA FUND / நிர்பயா நிதி
- MOOLALOOR RAMAMURTHY AMMAIYAR HIGHER EDUCATION GUARANTEE SCHEME / மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித் திட்டம்
- DR. MUTHULAKSHMI REDDY AMMAIYAR MEMORIAL MIXED MARRIAGE FINANCING SCHEME / டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்
- DR. DHARMAMBAL AMMAIYAR MEMORIAL WIDOW REMARRIAGE FUNDING SCHEME / டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
- E.V.R. MANIYAMAIYAR MEMORIAL WIDOW SON MARRIAGE FINANCING SCHEME / ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகன் திருமண நிதியுதவித் திட்டம்
- SISTER TERESA MEMORIAL UNSUPPORTED FEMALE MARRIAGE SPONSORSHIP PROGRAM / அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம்
- INTERNATIONAL DAY OF PERSONS WITH DISABILITIES / மாற்றுத் திறனாளிகளுக்கான தினம்
- THE RIGHTS PROJECT / உரிமைகள் திட்டம்
- SIGN LANGUAGE DAY / சைகை மொழி தினம்
- NATIONAL AWARDS FOR BEST DISABLED PERSON / சிறந்த மாற்றுத்திறனாளி தேசிய விருதுகள்
- UNIQUE IDENTIFICATION CARD (UDID CARD) / தனித்துவம் வாய்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை
- BREAKFAST PROGRAM FOR GOVERNMENT SCHOOL STUDENTS / அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம்
- NON MALNOURISHED TAMILNADU / ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகம்
- THAKASAL SCHOOLS / தகைசால் பள்ளிகள்
- URBAN MEDICAL CENTER SCHEMES / நகர்ப்புர மருத்துவ நிலையங்களை அமைக்கும் திட்டம்
- CHIEF MINISTER IN YOUR CONSTITUENCY / உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
- WATER EFFICIENCY REPORT / நீர் திறன் அறிக்கை
- CAUVERY DELTA OF TAMIL NADU DECLARED PROTECTED AGRICULTURAL ZONE / தமிழகத்தின் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
Good content
ReplyDeletethervupettagam