Type Here to Get Search Results !

சாதி சான்றிதழ் பற்றிய கேள்விகளுக்கு TNPSC விளக்கம் / TNPSC EXPLAINS FOR QUESTIONS ON COMMUNITY CERTIFICATE

 
TAMIL

  • ஜாதி சான்றிதழை பொறுத்தவரை, பழைய அட்டை வடிவிலான சான்றிதழ் இருந்தால் போதுமானது.
  • தற்போது வழங்கப்படும் 'ஆன்லைன்' வழி சான்றிதழும் ஏற்றுக் கொள்ளப்படும். ஆன்லைன் சான்றிதழ் வைத்துள்ளோர், அட்டை வடிவ சான்றிதழ் பெற வேண்டியதில்லை.
  • ஜாதி சான்றிதழில் கணவர் பெயர் அல்லது கணவர் சார்ந்த ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தால், அந்த சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படாது.
  • பெற்றோர் கலப்பு திருமணம் செய்திருந்தால், தந்தை அல்லது தாய் சார்ந்த ஜாதி பெயரில், சான்றிதழ் பெறலாம். 
  • ஜாதி சான்றிதழில், தந்தை பெயர் திருத்தப்பட்டு இருந்தால், பெயர் மாற்றம் குறித்து, அரசிதழ் பதிவின் அடிப்படையில் ஏற்கப்படும். ஏற்கனவே வைத்திருந்த ஜாதி சான்றிதழ் தொலைந்து, புதிய சான்றிதழ் பெற்றிருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும்.
ENGLISH
  • As for the community certificate, it is sufficient to have an old card form certificate. Currently issued 'online' certification will also be accepted. Holders of online certification do not need to obtain a card form certificate.
  • If the community certificate mentions the name of the husband or the caste name of the husband, the certificate will not be accepted.
  • If the parents are of mixed marriage, the certificate can be obtained in the name of the paternal or maternal caste.
  • In the caste certificate, if the father's name is amended, the name change will be accepted on the basis of the Gazette registration. Existing community certificate will be lost and new certificate will be accepted.

Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Sir during applying for TNPSC prelims i wrongly entered Issuing date of community certificate as 06-06-2002 instead of 08-06-2002. Will it create any problem during CV ??

    ReplyDelete
  2. during apply of group4 i am not indicate my community details .it willmake any problem for my result

    ReplyDelete
    Replies
    1. Yes you will be considered as open category not considered for reservation

      Delete

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel