Type Here to Get Search Results !

பிரதம மந்திரி வய வந்தனா திட்டம் / Prime Minister Vaya Vandana Scheme

 

TAMIL
  • பிரதம மந்திரி வய வந்தனா திட்டம் என்பது மூத்த குடிமக்களுக்கு வயது முதிர்வு கால வருமானத்துக்கு உறுதி செய்யும் நலத்திட்டமாகும்.
திட்ட காலம்
  • பிரதமர் வய வந்தனா திட்டத்தை (PMVVY) 2020 மார்ச் 31-க்கு பின்னரும் மேலும் மூன்றாண்டு காலத்துக்கு 2023 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
  • முதலில், 2020-21-இல் ஆண்டுக்கு 7.40 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட வருவாய்க்கு அனுமதி. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மறுநிர்ணயம்.
  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் மாற்றியமைக்கப்பட்ட விகிதப்படி, நிதியாண்டின் ஏப்ரல் 1 முதல் உறுதியளிக்கப்பட்ட வட்டி விகித ஆண்டு மறு நிர்ணயம், புதிய திட்ட மதிப்பீட்டுக்கிணங்க 7.75 சதவீத உச்சவரம்புக்கு மிகாமல் இருக்கும்.
  • எல்ஐசி-யால் உருவாக்கப்பட்ட சந்தை மதிப்பு (நிகரச்செலவு) வருவாய்க்கும், திட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட விகித வருவாய்க்கும் இடையிலான வேறுபாடு காரணமாக எழும் தொகைக்கான அனுமதி.
  • புதிய பாலிசிகளுக்கு, திட்டத்தின் முதலாண்டுக்கான நிதியில் ஆண்டுக்கு 0.5 சதவீதம் மேலாண்மைச் செலவுக்கு வரம்பாக நிர்ணயம். அதன் பின்னர், இரண்டாம் ஆண்டு முதல் அடுத்த 9 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 0.3 சதவீதம் ஆக இருக்கும்.
  • ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்தில் ஆண்டு வருவாய் விகிதத்தை மாற்றியமைப்பதை அனுமதிக்க நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குதல்.
  • திட்டத்தின் மற்ற அனைத்து விதிமுறைகளும் தொடர்ந்து அதேவிதமாக நீடிக்கும்.
  • ஆண்டுக்கு ரூ.12,000 ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச முதலீடு ரூ.1,56,658 ஆக நிர்ணயம். திட்டத்தின் கீழ், மாதம் குறைந்த பட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் பெறுவதற்கான முதலீடு ரூ.1,62,162 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • The Prime Minister's Vaya Vandana Scheme is a welfare scheme for senior citizens to ensure old age income.
Project period
  • The Prime Minister's Age Vandana Program (PMVVY) has been extended beyond March 31, 2020 to March 31, 2023 for a further period of three years.
Key Features
  • First, allow for a guaranteed return of 7.40 percent per year in 2020-21. Then reassessed each year. As per the revised rates of the Senior Citizens Savings Scheme, the annual rate of interest rate revision fixed from April 1 of the financial year will not exceed the ceiling of 7.75 per cent as per the new scheme estimate.
  • Allowance for the amount arising out of the difference between the market value (net cost) revenue generated by LIC and the projected rate returns guaranteed under the scheme.
  • For new policies, a limit of 0.5% per annum on the cost of management for the first year of the plan is set. Thereafter, it will be 0.3 per cent per annum for the next 9 years from the second year.
  • Empowering the Minister of Finance to allow adjustment of the annual revenue ratio at the beginning of each financial year. All other terms of the plan will continue to be the same.
  • The minimum investment for a pension of Rs. 12,000 per annum is fixed at Rs. 1,56,658. Under the scheme, the investment for a minimum pension of Rs.1,000 per month has been converted to Rs.1,62,162.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel