Type Here to Get Search Results !

கவிஞர் விக்ரமாதித்யன் / POET VIKRAMADITYA

TAMIL 

  • தமிழ் மரபின் தொன்மங்களோடு நவீன வாழ்வியலின் சிடுக்குகளைப் படிமங்களாக்கித் தந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன். இறுக்கமான படிமச் செறிவுக்கும், இசையற்ற கூற்று மொழிக்கும் மாற்றாக இவரது கவிதைகள் விளங்கின.
  • விக்ரமாதித்யன் திருநெல்வேலியல் 1947-ல் செப்டம்பர் 25-ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் நம்பிராஜன். இவர் சோதனை, அஸ்வினி, தராசு, நக்கீரன், இதயம் பேசுகிறது ஆகிய பத்திரிகைகளில் சில காலம் பணிபுரிந்தார்.
  • கவிஞர் விக்ரமாதித்யன் விளக்கு விருது, சாரல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். விக்ரமாதித்யன் எழுத்தாக்கத்தில் 1) "ஆதி கிரக யுத்தம்" 2) கங்கோத்ரி 3) சொல்லிடில் எல்லை இல்லை 4) நூறு எண்ணுவதற்குள் 5) சாயல் எனப்படுவது யாதெனின் 6) சும்மா இருக்கவிடாத காற்று 7) கவிதையும் கத்தரிக்காயும் 8) அவன் அவள் 9) திருஉத்தரகோசமங்கை 10) ஊழ் 11) உள்வாங்கும் உலகம் 12) ஆகாசம் நீல நிறம் 13) மஹாகவிகள் 14) ரதோற்சவம் 15) சேகர் சைக்கிள் ஷாப் 16) எழுத்து சொல் பொருள் 17) காடாறு மாதம் நாடாறு மாதம் - வரலாற்றுக் கட்டுரைகள் என நூல் பட்டியல் நீண்டு செல்கிறது.
ENGLISH
  • Poet Vikramaditya embodied the myths of the Tamil tradition and the intricacies of modern life. His poems were an alternative to tight imagery and non-musical language.
  • Vikramaditya was born on September 25, 1947 in Tirunelveli. His given name is Nambirajan. He has worked for some time in the magazines Test, Aswini, Darasu, Nakkeeran and Heart Speaks. Poet Vikramaditya has received the Lantern Award and the Saral Award. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel