- நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை, நல்லாட்சி தினத்தையொட்டி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை வெளியிட்டார்.
- நல்லாட்சி குறியீடு பத்து துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும். நல்லாட்சி குறியீடு 10 துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது.
- அவை: 1) விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், 2) வணிகம் & தொழில்கள், 3) மனித வள மேம்பாடு, 4) பொது சுகாதாரம், 5.) பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், 6) பொருளாதார நிர்வாகம், 7) சமூக நலன் & மேம்பாடு, 8) நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, 9) சுற்றுச்சூழல் மற்றும் 10) குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை. இதில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழுவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
- விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் - ஆந்திரப் பிரதேசம்; வணிகம் & தொழில்கள் - தெலங்கானா; மனித வள மேம்பாடு - பஞ்சாப்; பொது சுகாதாரம் - கேரளா; பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் - கோவா; பொருளாதார நிர்வாகம் - குஜராத்; சமூக நலன் & மேம்பாடு - தெலங்கானா; சுற்றுச்சூழல் - கேரளா; குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை - ஹரியாணா.
விவசாயம் & அது சார்ந்த துறை
- ஆந்திரப் பிரதேசம்
- மத்திய பிரதேசம்
- மிசோரம்
- டி & என் ஹவேலி
வர்த்தகம் மற்றும் தொழில்
- தெலுங்கானா
- உத்தரப்பிரதேசம்
- ஜம்மு & காஷ்மீர்
- டாமன் & டையூ
மனித வள மேம்பாடு
- பஞ்சாப்
- ஒடிசா
- ஹிமாச்சல பிரதேசம்
- சண்டிகர்
பொது சுகாதாரம்
- கேரளா
- மேற்கு வங்காளம்
- மிசோரம்
- அந்தமான் & நிக்கோபார் தீவு
பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள்
- கோவா
- பீகார்
- ஹிமாச்சல பிரதேசம்
- அந்தமான் & நிக்கோபார் தீவு
பொருளாதார நிர்வாகம்
- குஜராத்
- ஒடிசா
- திரிபுரா
- டெல்லி
சமூக நலன் மற்றும் மேம்பாடு
- தெலுங்கானா
- சத்தீஸ்கர்
- சிக்கிம்
- தாத்ரா & நாகர் ஹவேலி
நீதித்துறை மற்றும் பொது பாதுகாப்பு
- தமிழ்நாடு
- ராஜஸ்தான்
- நாகாலாந்து
- சண்டிகர்
சுற்றுச்சூழல்
- கேரளா
- ராஜஸ்தான்
- மணிப்பூர்
- டாமன் & டையூ
குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை
- ஹரியானா
- ராஜஸ்தான்
- உத்தரகாண்ட்
- டெல்லி
கூட்டு
- குஜராத்
- மத்திய பிரதேசம்
- ஹிமாச்சல பிரதேசம்
- டெல்லி
- Union Home and Cooperatives Minister Amit Shah on Saturday unveiled the 2021 Good Governance Code, prepared by the Department of Administrative Reforms and Public Grievances, at the Science Pavilion in New Delhi on the occasion of Good Governance Day.
- The Good Governance Code is comprised of ten sectors and 58 indicators. The Good Governance Code consists of 10 sectors and 58 indicators.
- They are: 1) Agriculture and allied sectors, 2) Trade & industry, 3) Human resource development, 4) Public health, 5.) Public infrastructure and utilities, 6) Economic administration, 7) Social welfare & development, 8) Judiciary And public safety, 9) environmental and 10) citizen-centered governance. Of these, Tamil Nadu ranks first among the states in Group A in the field of justice and public security.
- Agriculture and allied sectors - Andhra Pradesh; Business & Industry - Telangana; Human Resource Development - Punjab; Public Health - Kerala; General Infrastructure and Utilities - Goa; Economic Administration - Gujarat; Social Welfare & Development - Telangana; Environment - Kerala; Citizen-centric governance - Haryana.
Sectors | Group A | Group B | NE & Hill States | UTs |
Agriculture & Allied Sector | Andhra Pradesh | Madhya Pradesh | Mizoram | D & N Haveli |
Commerce and Industry | Telangana | Uttar Pradesh | J & K | Daman & Diu |
Human Resource Development | Punjab | Odisha | Himachal Pradesh | Chandigarh |
Public Health | Kerala | West Bengal | Mizoram | A & N Island |
Public Infrastructure and Utilities | Goa | Bihar | Himachal Pradesh | A & N Island |
Economic Governance | Gujarat | Odisha | Tripura | Delhi |
Social Welfare and Development | Telangana | Chhattisgarh | Sikkim | D & N Haveli |
Judiciary and Public Safety | Tamil Nadu | Rajasthan | Nagaland | Chandigarh |
Environment | Kerala | Rajasthan | Manipur | Daman & Diu |
Citizen Centric Governance | Haryana | Rajasthan | Uttarakhand | Delhi |
Composite | Gujarat | Madhya Pradesh | Himachal Pradesh | Delhi |