Type Here to Get Search Results !

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் / CRIMES AGAINST WOMENS ON INDIA

 

TAMIL
  • இந்தியாவை பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • தேசிய மகளிர் ஆணைய தலைவரான ரேகா சர்மா வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 13,618-ஆக பதிவான நிலையில், நடப்பாண்டில், 19,953 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 46% அதிகமாகும்.
  • நடப்பாண்டில் அதிகபட்சமாக, ஜூலை மாதம் 3,248 புகார்கள் பதிவாகியுள்ளன. உத்திரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 10,084 புகார்களும், டெல்லியில் 2,147 புகார்களும், ஹரியானாவில் 995 புகார்களும், மகாராஷ்டிராவில் 974 புகார்களும் பதிவாகியுள்ளது.
ENGLISH
  • Crimes against women are on the rise in India. According to the National Commission for Women, crimes against women in India have increased by 46% this year over last year.
  • According to Rekha Sharma, chairperson of the National Commission for Women, the number of crimes against women in India has risen from 13,618 in 2020 to 19,953 in the current year. This is 46% more than last year.
  • The highest peak was 3,248 in July. Uttar Pradesh had the highest number of 10,084, followed by Delhi with 2,147, Haryana with 995 and Maharashtra with 974.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel