Type Here to Get Search Results !

தமிழக அமைச்சரவைப் பட்டியல் / LIST OF TAMILNADU MINISTERS

 

  • மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அமைய உள்ளபுதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
  1. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, பொது நிர்வாகம், உள்துறை இலாகா
  2. துரைமுருகன் - நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை
  3. கே.என்.நேரு - நகராட்சி நிர்வாகம், ஊரக மற்றும் குடிநீர் வழங்கல்
  4. மா.சுப்ரமணியன் - சுகாதாரத்துறை
  5. ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை, புள்ளியியல் முன்னாள் ராணுவத்தினர் நலன்
  6. பொன்முடி - உயர்கல்வித்துறை
  7. கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை
  8. செந்தில்பாலாஜி - மின்சாரத்துறை, மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை
  9. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித்துறை
  10. தா.மோ.அன்பரசன் - ஊரக தொழில்கள், குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள்
  11. எ.வ.வேலு - பொதுப்பணித்துறை
  12. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்
  13. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை
  14. தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்
  15. எஸ்.ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்
  16. எஸ்.முத்துசாமி - வீட்டு வசதித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி
  17. கே.ஆர்.பெரியகருப்பன் - கிராம வளர்ச்சித்துறை
  18. சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
  19. கீதா ஜீவன் - சமூக நலத்துறை மற்றும் பெண்கள் முன்னேற்றம்
  20. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை
  21. எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத்துறை அமைச்சர்
  22. கே.ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர்
  23. ஆர்.சக்கரபாணி - உணவு மற்றும் குடிபொருள் வழங்கல்
  24. ஆர்.காந்தி - ஜவுளி மற்றும் கைத்தறித்துறை
  25. பி.மூர்த்தி - வணிக வரித்துறை
  26. எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
  27. பி.கே.சேகர்பாபு - இந்து சமய அறநிலையத்துறை
  28. பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனித வள மேலாண்மை
  29. எஸ்.எம்.நாசர் - பால்வளத்துறை
  30. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் அகதிகள் நலத்துறை
  31. சிவ வி.மெய்யநாதன் - சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் விளையாட்டு நலன்
  32. சி.வி.கணேசன் - தொழிலாளர்கள் நலத்துறை மற்றும் திறன் மேம்பாடு
  33. மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
  34. மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel