Type Here to Get Search Results !

மிகக் குறைந்த விலையில் திறன்மிக்க 3 வகை வென்டிலேட்டர்களை உருவாக்கி இஸ்ரோ சாதனை / ISRO achieves 3 most efficient ventilators at the lowest cost

  • கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங் களில் வென்டிலேட்டர், ஆக்சிஜன் கான்சன்ரேட்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 
  • இந்நிலையில் இஸ்ரோ நிறுவனம் குறைந்த செலவில் 3 வகை வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளது. இதேபோல குறைந்தவிலை ஆக்சிஜன் கான்சன்ரேட்டரையும் தயாரித்துள்ளது.
  • பிராணா, வாயு, ஸ்வாஸ்தா ஆகிய 3 வகையான வென்டிலேட் டர்களை வடிவமைத்துள்ளோம். ஒரு வென்டிலேட்டர் தற்போது ரூ.5 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. இஸ்ரோவின் வென்டிலேட்டரை ரூ.1 லட்சத்தில் வாங்க முடியும். இவை சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
  • வென்டிலேட்டர் தவிர குறைந்த விலை ஆக்சிஜன் கான்சன்ரேட்டரையும் வடி வமைத்துள்ளோம். அடுத்த ஒரு மாதத்துக்குள் வர்த்தகரீதியாக புதிய வென்டிலேட்டர், ஆக்சிஜன் கான்சன்ரேட்டர் உற்பத்தி தொடங்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel