Type Here to Get Search Results !

BRAHMOS MISSILE / பிரம்மோஸ் ஏவுகணை

  • ரஷ்யாவின் என்பி மாஷினோஸ்ட்ரோயினியா நிறுவனத்துடன் இணைந்து டிஆர்டிஓ உருவாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, உலகின் மிக விரைவான சூப்பர்சோனிக் தாக்குதல் ஏவுகணையாகும்.
  • இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கிகள், கப்பல்கள், விமானம் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். பிரம்மோஸ் ரக ஏவுகணைகளை தொடர்ந்து, ஹைப்பர்சோனிக் ரகத்தை சேர்ந்த பிரம்மோஸ் -2 ஏவுகணை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
  • இந்தியாவின் பிரம்மபுத்ரா, ரஷ்யாவின் மோஸ்க்வா நதிகளின் பெயரில் இருந்து பிரம்மோஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • பிரமோஸ் என்பது ஒரு மீயொலிவேக சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. 
  • இது இந்தியாவின் (DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும், ரஷ்யாவின் என் பி ஓ மஷிநோஸ்ட்ரோஏணியா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும்.
  • இதன் பெயர் பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா என்ற நதிகளின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ஏவுகணை உலகின் அதி வேகமாகச் செல்லக்கூடிய‌ ஏவுகணை ஆகும். இது மக் 2.5-2.8 வரை செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel