- சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவு கூரும் விதமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11-ம் நாள் தேசிய கல்வி நாள் கொண்டாடப்படுகிறது.
- 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி முதல் 1958-ம் ஆண்டு பிப்ரவரி 2ந்தேதி வரை இவர் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
INDIA'S NATIONAL EDUCATIONAL DAY / இந்தியாவின் தேசிய கல்வி நாள்
November 12, 2020
0
Tags